அச்சிடுக

சூரிய கிரகணம், சந்திரகிரகணம்

எழுத்தாளர்: Dhayalan Velauthapillai on .

Hvorfor skjer det solformørkelse? Hvorfor skjer det måneformørkelse?  Hvordan virker gravitasjonsfelt? Her forklares de fysisk phenomener på tamil.

 சூரியன் சந்திரன் பூமியின் சுழற்சியினால் ஏற்படும் விளைவுகள் - சூரியன் சந்திரன் பூமி பற்றிய அறிவியல்

அச்சிடுக

கிறீத்துவின் உயிர்த்தெழு நாள்

எழுத்தாளர்: Dhayalan Velauthapillai on .

jesus-christ-ressurected-310Her er det forklart om påske som er kristnes hellige dag. Teksten passer ungdomstrinnet.

உலகில் எந்த மனிதன் இறந்தாலும், அந்த தினம் துக்க நாளாகத்தான் நினைவு கூரப்படுகிறது. ஆனால், இயேசுவின் சிலுவை மரண தினம் மட்டுமே, "குட் பிரைடே என்றும், பெரிய வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது.
கடவுள் தன் சாயலில் ஆதாமை படைத்தார். அவன், கடவுளின் கட்டளையை மீறி நடந்த போது, கீழ்படியாமை என்ற பாவம் உட்பட பல தீய செயல்களால் மரணத்தை சம்பாதித்தான்.

எனவே பாவத்திலிருந்து விடுதலை பெற, அதற்கு பரிகாரம் தேட, இஸ்ரேல் மக்கள் பறவை, மிருகங்களை கொன்று அதன் ரத்தத்தை சிந்தி கடவுளுக்கு பலி செலுத்தினர். இதனால் பாவமன்னிப்பு பெற்றதாக திருப்திப்பட்டனர். இருப்பினும், பாவத்தை விட முடியவில்லை. இந்தக் கொடிய பாவ வழிகளில் இருந்து விடுபட கடவுள், இஸ்ரேல் மக்களுக்கு பத்து கட்டளைகளை விதித்தார். அதனையும் மக்கள் பின்பற்றவில்லை.
பறவை, விலங்கின ரத்தத்தால் மக்களின் பாவத்தை கழுவ முடியாது, எனக்கருதிய கடவுள், மனுக்குலத்துக்காக தானே பலியாக வேண்டுமென்று தீர்மானித்தார். எனவே ஏழையாக, கன்னிப் பெண் மரியாளின் வயிற்றில் பாலகனாக அவதரித்தார்.

அச்சிடுக

மெய்யெழுத்துக்கள், உயிர்மெய்யெழுத்துகள் எழுத்துப்பயிற்சி

எழுத்தாளர்: Dhayalan Velauthapillai on .

imagesCA7F3VAOHer har vi laget oppgaveark som kan brukes i skriveopplæring for de to første to trinnene i grunnskolen. Ord som begynner med konsonanter er illustrert med figurer.

மெய்யெழுத்துக்கள், உயிர்மெய்யெழுத்துகள் பயில்வதற்கான எழுத்துப்பயிற்சிக்கான அப்பியாசப்பகுதிகள் எம்மால் தயாரிக்கப்பட்டுள்ளன. சொற்களைச் சித்தரிக்கும் விதத்தில் அவற்றிற்குரிய படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

alaku1.pdf alaku2.pdf alaku3.pdf alaku4.pdf alaku5.pdf alaku6.pdf alaku7.pdf alaku8.pdf alaku9.pdf

alaku10.pdf alaku11.pdf alaku12.pdf alaku13.pdf alaku14.pdf alaku15.pdf

அச்சிடுக

அகரமுதலி

எழுத்தாளர்: Dhayalan Velauthapillai on .

imagesCA32VEHKHer er det lenket en ressurs side hvor man kan søke om faglige begreper og finne forklaringer.
இணையத்தில் காணப்படும் அனைத்து தமிழ் அகரமுதலிகளையும் அணுகுவதற்கு ஒரு வலைவாசலாகவும், புதிய அறிவியற் கலைச்சொற்கள் ஆக்கப்பணியிலும் இவ்வகரமுதலிக் குழுமம் இயங்குகின்றது. தங்களுக்குத் தேவையானதொரு சொல்லை இங்கு இடுவதன் மூலம் அவற்றின் கருத்துக்களை பல்வேறு அகரமுதலிகளில் இருந்து அறிந்து கொள்ள பல்கலைக்கழக அகரமுதலி உதவி புரிகிறது.
 
அச்சிடுக

அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்

எழுத்தாளர்: Dhayalan Velauthapillai on .

annailogoAnnai Poopathy Tamilsk Kultursenter har laget flere opplegg som kan brukes i morsmålsopplæring. Disse oppleggene ligger på hjemmsiden til senteret, poopathy.no.

அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் தாய்மொழி கற்பித்தலுக்குரிய உதவுகோலாக பல ஆக்கங்களை உருவாக்கிவருகிறது. இவற்றைப் பார்க்க, கீழே அழுத்தவும்.

Annai Poopathy Tamilsk Kultursenter