அச்சிடுக

Magnetisme - காந்தவியல்

எழுத்தாளர்: Dhayalan Velauthapillai on .

Her har vi laget et opplegg med oppgaver og eksperimenter om magnetisme som kan brukes både i tamil morsmålsundervisning og i naturfag for mellomtrinnet. Temaet er laget etter kompetansemålene til Kunnskapløftet for 5. til 7. trinn.

வினாக்கள் அடங்கிய காந்தவியலுக்கான பாடக்கூறு ஒன்று எம்மால் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பாடம் தமிழ்மொழிக்கல்வியிலும், விஞ்ஞானக் கல்வியிலும் பயன்படுத்தலாம்.  Nordlys er resultat av jordas magnetfelt!

 

அண்டத்தில் இரு பொருட்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாமலேயே, அவற்றிற்கிடையில் தள்ளு விசைகள், கவரும் விசைகள் என விசைகள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். அப்படியான விசைகள் காந்தங்களிலும் தொழிற்படும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே!