nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Tospråklige undervisningsopplegg
Tospråklig materiell
Veiledning till foreldre

  norgeHer står det om 17. mai feiring i barnehagen og om hvordan voksne kan kommunisere med barn om norges frigjøring.

நோர்வேயின் பிறந்ததினம் நோர்வேயிலுள்ள அனைத்து மழலையர் பள்ளிகளிலும் நோர்வேயின் சுதந்திரதினத்தைக் கொண்டாடுவர். சிறுவர்களுக்கு சுதந்திரதினத்தைப்பற்றி விளக்கிக் கூறுவது கடினம். இதனால் இந்நாளை நோர்வேயின் பிறந்ததினம் என்றே கூறுவது வழக்கமாக உள்ளது. நோர்வே தான் விரும்பியதைச் தானே செய்யக் கூடிய அதிகாரம் கிடைத்த நாள் எனவும் விளங்கக் கூடிய சிறுவர்களுக்குக் கூறலாம்.

Les mer

skilpaddeDenne fortellingen handler om en kanin og en skilpadde. Skilpadden så kaninen løpe rundt og ønsket å kunne løpe like fort som dem. Skilpadden spurte kaninen og kaninen sa "ta vekk skallet ditt så kan du løpe like fort som oss!". Imens skilpadden tenkte seg om kom det en ulv som jaktet og fant kaninen og spiste den. Skilpadden dukket inn i skallet sitt slik at ulven ikke kunne ta den. Skilpadden tenkte at det var godt at den hadde skallet og ønsket aldri mer å ta den vekk igjen.

Les mer

1 måneder 2Denne sangen handler om tamilske måneder og årstider.

இது மிகவும் இலகுவான பாடல். இங்கு தமிழ் மாதங்களின் பெயர்களும் பருவகாலங்களும் இணைத்து எழுதப்பட்டுள்ளதால் சிறுவர்களுக்கு இதனை பாடுவதனால் மாதங்களுடன் பருவகாலங்களின் பெயரும் தெரிய வரும்.

 சித்திரையோடு வைகாசி

சிறந்த நல்ல இளவேனில்  docxபன்னிரண்டு_மாதங்கள்.docx

Les mer

skilpadde Denne sangen handler om skilpadden

வீடு நல்ல வீடு
மெல்ல அசையும் வீடு
ஓடு போட்ட வீடு
உடையா தந்த வீடு

நாலு காலில் வீடு
நதியில் நீந்தும் வீடு

Les mer

bingoDette er en aktivitet som foresatte kan gjøre sammen med barna hjemme eller ved å gå på tur i nærmiljøet. Aktiviteten passer for store og små og fungerer aller best i samarbeid. Nærmiljøbingo kan gjøre turen spennende for store og små. Hvem roper BINGO  først?

சிறுவர்களுடன் தனியாகவோ குழுவாகவோ விளையாடுவதற்கு கீழே தரப்பட்டுள்ள பட அட்டைகளைப் பயன்படுத்தலாம். இவ் அட்டைகளைப் கணனி மூலமும் பிரதி எடுத்தும் பாவிக்கலாம். இதனைப் பாவிப்பதன் மூலம் சிறுவர்கள் விளையாடுவதுடன் சொற்களையும் அறிந்து கொள்வர். எழுத்துக்கள் தெரிந்த சிறுவர்கள் வாசிக்கவும் கற்றுக் கொள்வர்.

docxTamil._Nærmiljøbingo.docx

docxTamil_aktivitetsbingo.docx

pdfTamil._Nærmiljøbingo.pdf

pdfTamil_aktivitetsbingo.pdf

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no