Her er det laget en kortfattet presentasjon om diktere som har skrevet om tamilsk språket. Opplegget passer 10. klassinger. Bharathiyar en meget kjent tamilsk dikter og noen av hans dikter er også vedlagt. தமிழுக்கே வாழ்வு பாடத்தின் சுருக்கம் இங்கே தரப்பட்டுள்ளது. 10 ஆம் மாணவர்க்கு உகந்தது.
Tema: Diktere og språk tamil
Mål: Å bli kjent med litterære tekster om språket tamil og å lære om tamilske diktere
நீர்த்துளி எனும் இக் கதை Tema morsmål இல் பதிவிடப்பட்ட சிறப்பான கதையாகும். இது Sarah Camille என்பவரால் இணைய ஒலிநாடாவில் தயாரிக்கப்பட்ட ஓர் சிறுவர்களுக்கான கதையாகும். ஏலியானா என்ற சிறுமி காலையில் எழுந்து உணவினை உண்கின்றாள். அவளுடைய தந்தையார் அலந்தோ என்பவர் ஒரு கதையினை ஓவியமாக வரைந்து வைக்கின்றார். அந்த ஓவியத்தைப் எலியான பார்த்தபடியே எம்மையும் அந்தக் கதைக்குள் அழைத்துச் செல்கிறார். அது ஓர் அழகான வறண்ட இயற்கை அழகு கொண்ட வெப்பமான பிரதேசம். இப் பிரதேசத்தில் “லாமா” என்ற உயிரினம் வாழ்கின்றது. இக்கதையின் தொடரானது தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. கீழே இருக்கும் இணைய முகவரியை அழுத்தி இதனைப் பார்க்கலாம். அத்துடன் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. Lille dråpe
Industriell revolusjon 4.0 betegnes den fjerde insustriell revolusjonen. Her er det laget et opplegg hvor vi beskriver industriell revolousjoner gjennom tidene, og opplegget passer 8. til 10. trinn.
Tema: Industriell revolusjon 4.0
Mål: Elevene skal lære om forskjellige industrielle revolusjoner
Trinn: 8. - 10.
தொழிற்புரட்சி 4.0 என்பது இன்றைய தொழிற்புரட்சிக்காலத்தைக் குறிக்கிறது. மாணவர் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை காலம் காலமாக நடந்த தொழிற்புரட்சிகளுடன் ஒப்பிட்டு கற்றுக் கொள்வது அவசியமானது. இதன் அடிப்படையில் இந்தப் பாடம் அமைக்கப்பட்டுள்ளது.