nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Matematikk begreper
Flerspråklige fortellinger
Tospråklig materiell
Tospråklige undervisningsopplegg

fnHer står det om barnas viktigste rettigheter.

இங்கே ஐக்கிய நாடுகள் சபையினரால் சிறுவர்களுக்கான உரிமைகளைப் பற்றிக் கீழே எழுதப்பட்டுள்ளது. இவை மிகவும் முக்கியமானதை எழுதப்பட்டுள்ளது. .சிறுவர்களுக்கு விளக்கிக் கூறுவதற்கு இலகுவாக இருக்கும்.

Les mer

koronaDette er en kort veiledning til foreldrene angående Korona tiltak i barnehagen.  

மழலையில் பள்ளியில் அன்றாடம் நடைமுறைப்படுத்தப்படும் கொரொனாவினைப் பற்றிய பெற்றோருக்கான தகவல். தொற்றுநோயைக் குறைக்க மழலையர் பள்ளியில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுகிறது.

பச்சை மஞ்சள் சிவப்புப் போன்ற வீதிவிளக்கின் விதிக்கமைய கொரொனா தொற்றுவின் நிலையும் கணிப்பிடப்படுகிறது. கொரொனாவின் தொற்று நிலையைப் பொறுத்தே இந் நிறங்கள் தீர்மானிக்கப்படுகிறது. நோர்வேயில் கொரொனா தொற்றின் நிலைமையைப் பொறுத்தே பின்பற்றப்பட வேண்டிய நிறங்கள் தீர்மானிக்கப் படுவதுடன் மழலையர் பள்ளியின் நடவடிக்கைகளும் செயற்படுத்தப்படுகிறது. குழந்தைகள் மழலையர் பள்ளிக்குச் செல்வது பாதுகாப்பானது. குழந்தைகளின் உடல் பராமரிப்புக்கான தேவையை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருவோம். மேலும் அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பாகவும் இணைந்தும் மகிழ்வாகவும் இருப்பதற்கான செயற்பாடுகளைச் செய்கிறோம்.

Les mer

 tallmemory spill artikkelbildeDette tall spillet er fint for små og store barn og kan brukes både i barnehagen og på småskolen.  Spillet inneholder 24 ulike kort med bilder av tall eller mengder på tamilsk. 

மழலையர் பள்ளியிலும் சிறுவர் பாடசாலையிலும் பாவிக்கக் கூடிய முறையில் எண்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ் எண்களைப் படத்துடன் இணைத்து போடப்பட்டுள்ளதால் சிறுவர்களுக்கு விளங்கிக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும். இதனைப் பிரதியாக்கம் எடுத்துக் குழுவாக இணைந்து விளையாடலாம். விளையாட்டு மூலமாக எண்களைக் கற்பது மிகவும் இலகுவாக இருக்கும்.

pdftall_og_mengde_Memory.tamil.pdf

pptxtall_og_mengde_Memory.tamil.pptx

   20161113 113246 3Her er noen tips om tilvenning i barnehagen.

  • குழந்தைகள் சிறுவர்பூங்காவிற்கு   தொடங்குவதற்கு முன்பே அவர்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்குவதற்குத் திட்டமிடுங்கள். அதாவது தாய், தந்தை அல்லது பாதுகாவலர் குழந்தைகளுடன் சிறுவர் பாடசாலைக்குச் செல்வதற்குத் திட்டமிடுங்கள்.
  • அனேகமான வேலைத்தளங்களில் 3 நாட்கள் ஊதியத்துடன் குழந்தைகளுடன் மழலையர்பள்ளிக்குச் செல்வதற்கு விடுமுறை எடுக்கலாம். குழந்தைகள் பழகும் காலம் ஒவ்வொரு குழந்தைக்குக் குழந்தை வேறுபடும். இக் காலகட்டத்தில் குழந்தைகளின் மனநிலை உடல்நிலையினைத் தயார் செய்யும் காலம் மிகவும் வேறுபாடதானதாக இருக்கும்.

Les mer

  • 1
  • 2
nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no