Lille dråpe – fritt fortalt etter verdensfortelling // தண்ணீர்த் துளி

En morgen våkner Eliana og skal spise frokost. Hennes pappa Alando sitter og maler en historie. Sammen med Eliana blir vi invitert med inn i historien; i et vakkert, tørt og varmt landskap. Det er landet der lamaene bor.

Fortellingen i bokform – utskriftsvennlig versjon

Boken er tospråklig, dette gir mange ulike muligheter til å synliggjøre språklig mangfold. 

நீர்த்துளி எனும் இக் கதை  Tema morsmål இல் பதிவிடப்பட்ட சிறப்பான கதையாகும். இது  Sarah Camille என்பவரால் இணைய ஒலிநாடாவில் தயாரிக்கப்பட்ட ஓர் சிறுவர்களுக்கான கதையாகும். ஏலியானா என்ற சிறுமி காலையில் எழுந்து உணவினை உண்கின்றாள். அவளுடைய தந்தையார் அலந்தோ என்பவர் ஒரு கதையினை ஓவியமாக வரைந்து வைக்கின்றார். அந்த ஓவியத்தைப் எலியான பார்த்தபடியே எம்மையும் அந்தக் கதைக்குள் அழைத்துச் செல்கிறார். அது ஓர் அழகான வறண்ட இயற்கை அழகு கொண்ட வெப்பமான பிரதேசம். இப் பிரதேசத்தில் “லாமா” என்ற உயிரினம் வாழ்கின்றது. இக்கதையின் தொடரானது தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. கீழே இருக்கும் இணைய முகவரியை அழுத்தி இதனைப் பார்க்கலாம். அத்துடன் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Lydfil til sangen Conte Mwen

Sangtekster til sangene i Lille dråpe

pdfSangtekster til sangene i Lille dråpe

Film med sangen Conte Mwen

Sarah Camille synger sangen Conte Mwen for barna i Madamløkken barnehage.