nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

donkyDette er en fortelling som handler om en lærer og hans dumme elever. Elevene ville gi en gave til læreren deres og fant på mange rare ideer om hva de skulle kjøpe til læreren.  

ஒரு ஊரில் ஆசானும் ஐந்து மாணாக்கரும் வசித்து வந்தனர். இவர்கள் மிகவும் முட்டாள்கள். அவ்வூரில் ஓர் கழுதை வியாபாரி இருந்தான். அவன் பூசணிக் காய்களை கழுதையில் ஏற்றி விற்பதற்குச் சென்றான். அன்று பூசணிக்காயை வாங்க யாரும் வரவில்லையே என யோசித்துக் கொண்டிருந்தான்.
அந்த வழியே இந்த முட்டாள் மாணவர்கள் வந்தனர். அதில் ஒருவன் ஆசிரியருக்கு குதிரை வாங்கிக் கொடுக்க ஆசைப்பட்டான்.அவன் கழுதையைக் கண்டவுடன் இந்தக் குதிரை நல்ல அழகு என்றான். மற்றொருவன் இது நல்ல கொழுத்த குதிரை என்றான்.

Continue reading

pigDenne fortellingen handler om  tre små griser.

ஓர் ஊரில் காட்டிற்கு அருகாமையில் ஓர் பன்றி வசித்து வந்தது. அந்தப் பன்றிக்கு மூன்று குட்டிகள் இருந்தன. அவை வளர்ந்து பெரிதாகின. ஒரு நாள் தாய்ப்பன்றி குட்டிகளை அழைத்தது. அவைகள் பெரிதாகி விட்டதால் அவற்றை தனியே சென்று வசிக்கும் படி கூறியது. அந்தக் காட்டில் ஓர் ஓநாய் இருப்பதால் கவனமாக இருங்கள் எனப் புத்திமதி கூறி அனுப்பியது.

Continue reading

கால் முளைத்த மீன்

lærerFortellingen handler om fem elever og en lærer som er dumme.            ஒரு ஊரில் ஒரு முட்டாள் ஆசானுடன் ஐந்து முட்டாள் மாணவர்கள் இருந்தனர். அவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல விரும்பினர். பகலில் கடல் முழித்து இருப்பதால் இரவு செல்வோம் என ஆசான் கூறினார். ஆசானின் புத்திசாலித்தனத்தைக் கண்டு மாணவர்கள் பாராட்டியதுடன் இரவு செல்லத் திட்டமிட்டனர்.

Continue reading

வயதான புறா

dueDenne fortellingen handler om en gammel due som var sjefen til flere duer. En ung due syntes at den gamle duen ikke hadde nok kunnskap til å styre due flokken. Alle de andre duene hørte på den unge duen, og flyttet fra den gamle duen. Den gamle duen sa at det er farlig å bo på det nye stedet til duene, men ingen hørte på den gamle duen og jaget ut duen. Dagen etter hørte den gamle duen de andre duene skrike og hylte. Den gamle duen kom fort til stedet og så at mange av duene ble fanget av en mann for mat. Den gamle duen sa at han ikke har mye kunnskap men har nok erfaringer. Erfaringer er også viktig for livet.ஓர் மரத்தில் பல புறாக்கள் கூட்டமாக வசித்து வந்தன. அவை கூட்டம் கூட்டமாகப் பறந்து சென்று இரை தேடி உண்ணும்.

Continue reading

nafo logo Innholdsansvarlig: Sunil Loona , Tel: 67 23 53 44   - www.morsmal.no