nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

தாய்மொழித் தினம்

morsmål dagen

Tips og ideer til markering av morsmålsdagen

தாய்மொழித் தினம்: 21. பெப்ரவரி மாதம் கொண்டாடப்படுகிறது.



 (Rammeplanen) சிறுவர் பள்ளியின் தேசியப் பாடத்திட்டத்தில் எழுதப்பட்டிருப்பதாவது சிறுவர் பள்ளியில் பணிபுரிபவர்கள் அங்கிருக்கும் பன்னாட்டுச் சிறுவர்களின் தாய்மொழியின் சிறப்பிற்கும்இ வளர்ச்சிக்கும் உதவுவதுடன் மற்றைய சிறுவர்களிடம் தாய்மொழியின் சிறப்பினையும் பன்மொழித் திறனையும் ஊக்குவிக்கக் கூடியதாகவும் வளம்படுத்தக் கூடியதான செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதேவேளை நோர்வேயிய மொழி, சாமருடைய மொழியினையும் மேம்படுத்தி இம் மொழிகளின் வளர்ச்சிக்கும் உதவவேண்டும்.
இந்நாளில் சிறுவர் பள்ளிகளில் பன்நாட்டுச் சிறுவர்களின் தாய்மொழியினை சிறப்பித்துக் காட்டுவதற்கான வழிமுறைகள்:
• பெற்றோர்களிடம் தாய்மொழியில் கதைஇ பாடல், இசை போன்றவற்றை மற்றவர்களும் தெரியும்படி கூறும்படி கேட்டல்.Det flerspråklige bibliotek 
• பன்னாட்டு புத்தகங்களை பார்வைக்கு வைத்தல். வாசித்தல். புத்தகசாலைகளில் இப் புத்தகங்களை இரவல் வாங்க முடியும்.  
• பணியாளர்கள் தமது தாய்மொழியில் பாடல், கதை கூறலாம். நடித்துக் காட்டலாம்.
• தாய்மொழியில் சிறுவர்களின் பெயர், நாடு, அம்மா, இலக்கம் என்பவற்றை எழுதி பார்வைக்கு வைத்தல்.
•  de flerspråklige fortellingene på Tema Morsmål என்ற பக்கத்தில் பன்நாட்டுக் கதைகள் வௌ;வேறு மொழிகளில் கேட்கலாம்.
• பல்லினமொழிகளை கைவினைச் செயற்பாடுகளினால் காட்சிப்படுத்தலாம்.

nafo logo Innholdsansvarlig: Sunil Loona , Tel: 67 23 53 44   - www.morsmal.no