nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Matematikk begreper
Flerspråklige fortellinger
Tospråklig materiell
Tospråklige undervisningsopplegg

goetGeitekillingen som kunne telle til ti    

ஓர் ஊரில் ஓர் ஆட்டுக்குட்டி இருந்தது. அது ஒருநாள் வெளியே விளையாடும் பொழுது ஓர் குளத்தைக் கண்டது. அதில் தனது நிழலைக் கண்டது. உடனே ஆட்டுக்குட்டி “நான் ஒன்று” என்றது.

அதனைக் கண்ட பசுக்கன்று “என்ன செய்கிறாய்” என ஆட்டுக்குட்டியைக் கேட்டது.

நான் எண்ணுகிறேன், உன்னையும் எண்ணட்டுமா? எனக் கேட்டது. geitekillingen (pdf)

Les mer

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no