nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

matte3Dette er et forslag til undervisningsopplegg der utgangspunktet er sentrale problemstillinger ved introduksjon av likninger og eksempler på konkrete øvelser til første del av arbeidet med likninger.

Kompetansemål 10. årstrinn

Eleven skal kunne • løse likninger og ulikheter av første grad og enkle likningssystem med to ukjente

சமன்பாடுகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதை அடிப்படையிலிருந்து விளக்கும் வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது. 8ஆம் வகுப்பு மாணவர்கள், அன்றாட வாழ்வில் எவ்வாறு சமன்பாடுகளைப் பாவிப்பதன்மூலம் தீர்வுகளைப் பெறலாம் என்பது உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

Likninger - Veiledning

matte2Her finnes eksempel oppgaver og oppgaver fra nasjonaleprøve for 8. trinn. Elever kan jobbe interaktivt.

8 ஆம் வகுப்புக்குரிய மாதிரி கணித பயிற்சிகளும், தேசிய  கணிதத் தேர்விற்கான கடந்த கால கணிதவினாத்தாள்களும் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர் தமது பதில்களை கணனி மூலமாகவே நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.

Eksempel oppgaver 1       Eksempel oppgaver 2      Nasjonalprøve 2001

Pi - யின் சுயசரித்திரம்

Tema:  p

Mål: Å vite historien om p  og å finne omkrets og areal ved å bruke p.

Her finnes en lang beskrivelse om historien til p. Det er også lenket oppgaver og opplegg som kan brukes av lærere for å nå målet.

- யின் சரித்திரம் பை எண்ணின் குணத்தைப் போல் முடிவில்லாமல் நீண்ட ஒன்றாகும். பை-என்பது வட்டம் எந்த அளவில் இருப்பினும் - அதாவது வட்டத்தின் விட்டம் - அதன் சுற்றளவு எந்த அளவில் - மிகச் சிறிய அளவிலிருந்து பிரம்மாண்டமான அளவில் இருப்பினும் - மாறாத தன்மை கொண்டது என்பது இதன் சிறப்பாகும்.


ஒரு வட்டத்தின் விட்டத்தையும், அதன் சுற்றளவைவும் எளிதில் அளந்து அறிந்து கணக்கிட்டு விடலாம். ஆனால், விட்டம் சுற்றளவில் என்ன விகிதம் என்பது - அந்த விகிதக் குறியீடான π - இந்த பை தான் கணித வல்லுனர்களைச் சிந்திக்க வைத்து சரித்திரம் படைத்துள்ளது. நன்றி: ஆசிரியர் மின்தளம், இந்தியா

pai_-_testing_for_animation.pdf

Continue reading

nafo logo Innholdsansvarlig: Sunil Loona , Tel: 67 23 53 44   - www.morsmal.no