nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

தேன்தமிழ் - பயிற்றுவளங்கள்

tamilTamil er et av de offisielle språkene i Singapore.  Utdanningsmyndighetene har utviklet en webportal i tamil for at elevene skal lære seg tamil som morsmål. Lesetekster, sanger og oppgaver er inkludert i oppleggene, så elevene kan bruke selv portalen for å tilegene seg lærerstoffet. Foreldre og lærere kan veilede elevene å bruke effektivt portalen.

புலம்பெயர் சூழலுக்கு ஏற்ற வகையில் தமிழ்மொழிப் போதனைக்கான கணனிவழிப் பாடங்கள் சிங்கப்பூர் கல்வித்திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன.

இவ்வலைத்தளத்தில் மாணவர்கள் தாமாகவே தமிழைக் கற்றுக் கொள்ளும் விதத்தில் பாடங்கள், பயிற்சிகள், பாடல்கள் என உருவாக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், நேரிய கல்வித்திட்டத்திற்கு அமைய இப்பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Tema:  Vokaler og konsonanter

Mål: Elevene lærer bokstaver og lyder

Nivå: 1. til 2. trinn  

பாடம் : எழுத்துக்களும் ஒலிகளும்

அடைவு: எழுத்துக்களை அறிந்து கொள்ளல்

நிலை 1. - 2.

தேன்தமிழ்

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no