nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Flerspråklig bibliotek
NAFOs filmer

தமிழ் அரிச்சுவடி

Her er det lenket til en sang om tamilske bokstaver. Tilpasset elever fra barnetrinnet.

தமிழ் அரிச்சுவடி என்பது தமிழ் மொழியில் உள்ள எழுத்துக்களின் வரிசை ஆகும். அரி என்னும் முன்னடை சிறு என்னும் பொருள் கொண்டது. இவை தமிழ் அகரவரிசை, தமிழ் நெடுங்கணக்கு போன்ற சொற்களாலும் குறிப்பிடப்படுகிறது.

தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும், 216 உயிர்மெய் எழுத்துக்களும், ஓரு ஆய்த எழுத்துமாக மொத்தம் 247 எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கில் உள்ளன. தற்காலத்தில் வழங்கும் கிரந்த எழுத்துக்கள் தமிழ் நெடுங்கணக்கைச் சேர்ந்ததல்ல.

நிறங்கள், வடிவங்கள்

shapes coloursHer har vi klaget et opplegg som kan brukes for å lære elever om former og farger. Her finnes oppgaver, videoer med unger som bruker disse begreper og rim og regler.

Tema: Former og farger

Mål: Elevene skal lære om begreper til forskjellige former og farger

Nivå: 1. trinn

நிறங்கள், வடிவங்கள் பற்றிய சொற்களை மாணவர்கள் கற்க வசதியாக சில பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை மாணவர்களுக்குப் பொருத்தமான இணைய வளங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

Farger_tekst_og_oppgaver

Former_oppgaver.pdf

Continue reading

Figurer og farger

shapes coloursHer har vi klaget et opplegg som kan brukes for å lære elever om former og farger. Her finnes oppgaver, videoer med unger som bruker disse begreper og rim og regler.

Tema: Former og farger

Mål: Elevene skal lære om begreper til forskjellige former og farger

Nivå: 1. trinn

நிறங்கள், வடிவங்கள் பற்றிய சொற்களை மாணவர்கள் கற்க வசதியாக சில பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை மாணவர்களுக்குப் பொருத்தமான இணைய வளங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

Farger_tekst_og_oppgaver

Former_oppgaver.pdf

Continue reading

பறவைகள்

birdsTema: Fugler

Mål: Elever skal lære navn på fugler på norsk og tamil og kjenner til velkjente tamilske eventyrer

Innhold: Her er det laget en tospråklig liste med bilder og navn på fugler på norsk og tamil. Det blir lettere for elever å lære begreper på begge språk lettere fordi her er det tatt med bilder av fugler også. Det finnes noen oppgaver knyttet til listen.

Nivå: 1. og 2. trinn

தமிழிலும் நோர்வேயிய மொழியிலும், பறவைகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. படங்களும் இணைக்கப்பட்டுள்ளதால், மாணவர் இலகுவாக பறவைகளுக்கான பெயர்களை இரு மொழிகளிலும் கற்றுக் கொள்ளலாம்.  கதைகளும் பயிற்சியும் இணைக்கப்பட்டுள்ளன.

Continue reading

மிருகங்கள்

dyr1Tema: Dyr

Mål: Elever skal lære navn på dyr på norsk og tamil og kjenner til velkjente tamilske eventyrer

Innhold: Her er det laget en tospråklig liste med bilder og navn på dyr på norsk og tamil. Det blir lettere for elever å lære begreper på begge språk fordi her har vi tatt med bilder av dyrene. Det finnes animasjons videoer av noen eventyrer og oppgaver knyttet til listen.

Nivå: 1. og 2. trinn

தமிழிலும் நோர்வேயிய மொழியிலும், மிருகங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. படங்களும் இணைக்கப்பட்டுள்ளதால், மாணவர் இலகுவாக மிருகங்களுக்கான பெயர்களை இரு மொழிகளிலும் கற்றுக் கொள்ளலாம்.  கதைகளும் பயிற்சியும் இணைக்கப்பட்டுள்ளன.

Continue reading

nafo logo Innholdsansvarlig: Sunil Loona , Tel: 67 23 53 44   - www.morsmal.no