nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

தமிழர் பண்பாடு

virunthombalHer er det laget et undervisningsopplegg som består av en lesetekst og oppgaver av Sivananthy Dhayalan. Opplegget passer for 6. klasse elever i morsmålsundervisning. Opplegget er en forenkelt versjon fra boken Tamil 6 laget av Tamilar Mempattupperavai. Forklarende videoer er lenket. தமிழர் மேம்பாட்டுப் பேரவையால் தயாரிக்கப்பட்ட தமிழ் 6 பாடப்புத்தகத்திலுள்ள தமிழர் பண்பாடு என்ற பாடம் மாணவரின் வசதிக்காக, சிவானந்தி தயாளனால் சுருக்கப்பட்டு, இலகுபடுத்தப்பட்டுள்ளது.

Tema: Tamilsk Kultur

Mål: Elever skal lære om de grunnleggende kulturelle verdier

Nivå: 6. klasse

தமிழ் மொழியின் சிறப்பு பற்றிய காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளன.

 தமிழர் பண்பாடு.docx              தமிழர் பண்பாடு.pdf

Continue reading

ராஜ ராஜ சோழன்

raja raja cholanI den tamilske historien har Chola dynasti en stor plass. Raja Raja Cholan er en av de berømte kongene som styrte Chola kongedomme i 10. hundre årstallet e.kr. Her er del laget et dokumentar om Raja Raja Cholan.

Tema: Raja Raja Cholan

Mål: Å få mer innsikt i tamilsk historie og Raja Raja Cholan

Nivå: 6. - 10.

தமிழ் வரலாற்றில் இராஜ இராஜ சோழன் மிக முக்கியமான சக்கரவர்த்தி. அவன் ஆண்ட காலம் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. அனைத்து மாணவரும் அறிந்திருக்க வேண்டிய அவன் வரலாறு சுருக்கமாக ஒரு விவரணமாக உருவாக்கப்பட்டுள்ளது. நன்றி : லங்காசிறி

விடயம்: இராஜ இராஜ சோழன்

அடைவு: தமிழர் வரலாற்றில் முக்கியஅரசனைப்பற்றி அறிந்து கொள்ளல்

தரம் : 6. -10 ஆம் வகுப்பு

Continue reading

அம்மாவாக இருத்தல்

morDikteren Sivathas Sivabalasingham jobber som tospråklig lærer i Oslo Kommune og var tidligere medarbeider i tamil redaksjon hos Tema Morsmål. Han har skrevet mange dikter som kan brukes i morsmålundervisning. Her har vi lenket en dikt om morskjærlighet som kan brukes for å vekke interesse blant elever å både lese og skrive dikter. 

 

கவிஞர் சிவதாஸ் சிவபாலசிங்கம், Oslo மாநகரசபையில் ஆசிரியராகப் பணிபுரிவதோடு,  ஆரம்பகாலங்களில் Tema Morsmal தமிழ் ஆசிரியர் குழுவிலும் பங்காற்றியவர். அவரது கவிதைகள் பல தமிழ்மொழிக்கல்வியில் ஆசிரியர்களால் பயன்படுத்தப்படக்கூடியவை. அவரது கவிதைகளில் ஒன்றான 'அம்மாவாக இருத்தல்' மாணவர்களின் மத்தியில் கவிதை எழுதுவதற்கும் வாசிப்பதற்குமான ஈடுபாட்டை அதிகரிக்கும். கவிதை இணைக்கப்பட்டுள்ளது.

 

Dikt_Mor_August_2016.pdf

skog1Tema: Skogen - samspill og mangfold i naturen.

Tospråklig opplegg.

Mål: lære om samspill og mangfold i naturen og om naturvern, utvide ordforråd, bruke BILDETEMA.

Trinn: 1-10

இயற்கையின் மாபெரும் வளங்களான காடுகளைப் பற்றியும், இயற்கையுடன் இணைந்து வாழ்தல் சம்பந்தமாயும் பாடமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. Bildetema வளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதும் விளக்கப்பட்டுள்ளது.

காடு.doc                                                    சுற்றுச்சூழல் அறிஞர்களின்... 

Skogen_regler_på_norsk.ppt                        Filmer, opplegg om skog - Skogvegen.no

Norges Villmarker - NRK                                Flukten fra dyreskogen

Annai Poopathy Tamilsk kultur senter har laget flere læremidler for tamilsk morsmålsopplæring. Her er det et opplegg som passer for mellomtrinnet om tamilenes nyttårs dag, thaippongal. Takk til annai.no.

Trinn: 5. - 7.

அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம் தாய்மொழி கற்பித்தலுக்குரிய உதவுகோலாக பல ஆக்கங்களை உருவாக்கிவருகிறது. தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை இலகுவில் விளங்கிக் கொள்ள ஒரு விவரணத்தைத் தயாரித்துள்ளது. நன்றி annai.no.

 

nafo logo Innholdsansvarlig: Sunil Loona , Tel: 67 23 53 44   - www.morsmal.no