nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Tospråklige undervisningsopplegg
Tospråklig materiell

 

airHer har vi laget et opplegg om luft. Opplegget består av tekst, oppgaver og flere eksperimenter som kan gjøres på klasserommet og hjemme. Vi har også lenket videoer på norsk og engelsk som er relevante.

Tema: Gasser i luft

Mål: Elevene skal lære om hva luft består av

        Elevene skal utføre enkle eksperimenter og bli inspirert av realfag

Nivå: 5. til 7. trinn     

Bruk gjerne filene i pdf format dersom dere ikke har bamini.ttf font. 

வளியின் கூறுகள் பற்றிய பாடம் தயாரிக்கப்பட்டு, இங்கு இணைக்கப்பட்டுள்ளது. வளியின் குணாதிசயங்கள் பற்றிய விபரங்களும், பயிற்சிகளும், இலகுவில் பாடசாலையிலும், வீட்டிலும் செய்து பார்க்கக்கூடிய பரிசோதனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. விளக்கங்களுடன் கூடிய காணொளிகளும் இணைக்கப்பட்டுள்ளன. விளக்குங்களுடன் கூடிய காணொளிகளும் இணைக்கப்பட்டுள்ளன.  5ஆம் வகுப்புத் தொடக்கம் 7ஆம் வகுப்பு வரையான மாணவர்க்குப் பொருத்தமாக தயாரிக்கப்பட்ட போதிலும், மற்றைய மாணவர்க்கும் பயன்படக்கூடிய பாடமாக இதை அமைத்துக் கொள்ளலாம்.

வளியின் கூறுகள்.pdf                  வளியின் கூறுகள்.docx - Tekst            

பயிற்சி  - Oppgaver.docx                      பயிற்சி - Oppgaver.pdf

Eksperimenthefte om luft                      Enkle ekseperimenter og forklaringer - Video         

Skoleipraksis » Luft er noe! - Video        Luft i fart - Video - NRK                         

Oppgaver - Barnetrinn

Les mer

climate1Tema: Vær

Mål: Eleven skal kunne: Beskrive hvordan været omfatter en rekke forskjellige fenomener som opptrer i jordens atmosfære. Eleven må kunne forklare med egne ord hvordan dannes vind, regn, snø, lyn og tornado.

Trinn: 5. til 7.

பாடம் : வானிலை

அடைவு: மாணவர் காலநிலை மாற்றம் பற்றி விளங்கிக்கொள்ளல் வேண்டும். காற்று, மழை, வெண்பனி போன்றவை எவ்வாறு உருவாகின்றன என்பதை விளங்கிக்கொள்ளல் வேண்டும்.

வகுப்பு : 5 - 7

vær_tekst.pdf     vær_oppgaver.pdf

vær_tekst.docx    vær_oppgaver.docx

magnetismeHer har vi laget et opplegg med oppgaver og eksperimenter om magnetisme som kan brukes både i tamil morsmålsundervisning og i naturfag for mellomtrinnet. Temaet er laget etter kompetansemålene til Kunnskapløftet for 5. til 7. trinn. Antall timer : 4

Kompetansemål:

  • Formulere naturfaglige spørsmål om noe eleven lurer på, foreslå mulige forklaringer
  • Gjøre forsøk med magnetisme og forklare og presentere resultatene
  • Gjengi med egne ord informasjon fra fagtekster

வினாக்கள் அடங்கிய காந்தவியலுக்கான பாடக்கூறு ஒன்று எம்மால் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பாடம் தமிழ்மொழிக்கல்வியிலும், விஞ்ஞானக் கல்வியிலும் பயன்படுத்தலாம்.  Nordlys er resultat av jordas magnetfelt!

magnetisme.docx

 

Les mer

magnetismeHer har vi laget et opplegg med oppgaver og eksperimenter om magnetisme som kan brukes både i tamil morsmålsundervisning og i naturfag for mellomtrinnet. Temaet er laget etter kompetansemålene til Kunnskapløftet for 5. til 7. trinn.

வினாக்கள் அடங்கிய காந்தவியலுக்கான பாடக்கூறு ஒன்று எம்மால் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்பாடம் தமிழ்மொழிக்கல்வியிலும், விஞ்ஞானக் கல்வியிலும் பயன்படுத்தலாம்.  Nordlys er resultat av jordas magnetfelt!

 

அண்டத்தில் இரு பொருட்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாமலேயே, அவற்றிற்கிடையில் தள்ளு விசைகள், கவரும் விசைகள் என விசைகள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். அப்படியான விசைகள் காந்தங்களிலும் தொழிற்படும் என்பது உங்களுக்குத் தெரியும் தானே!

Les mer

  • 1
  • 2
nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no