Grunnstoff // ஆவர்த்தன அட்டவணையும் மூலகங்களும்

Denne teksten dreier seg om grunnstoffenes periodesystem. Temaet er knyttet til fenomener og stoffer i naturfag og passer for elever på 8.-10. trinn. 

ஆவர்த்தன அட்டவணையைப்பற்றியும், மூலகங்களையும் பற்றிய பாடமொன்று தயாரிக்கப்பட்டு, இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இப்பாடமானது 8.-10ஆம் வகுப்புகளுக்குப் பொருத்தமானது.