nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

Tegning kongefamilieBarnehageloven
Alle barnehager i Norge må følge Barnehageloven. Det er den viktigste loven for barnehagene. Den gjelder både for offentlige og private barnehager. Den ble revidert i 2011. Barnehageloven

நோர்வேயில் இருக்கும் அனைத்து மழலையர் பள்ளிகளும் இதன் சட்டங்களை பின்பற்ற வேண்டும். இவை மிகவும் முக்கியமான சட்டங்களாக கடைப்பிடிக்கப்படுகின்றன. இச் சட்டங்கள் அரசாங்க மற்றும் தனியார் மழலையர் பள்ளிகளிற்கும் பொருந்தும். இச் சட்டங்கள் 2011 ஆம் ஆண்டளவில் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இச் சட்டங்களை மேலும் அறிய இங்கே வாசியுங்கள்.

மழலையர்பள்ளிச்சட்டம்

nafo logo Innholdsansvarlig: Sunil Loona , Tel: 67 23 53 44   - www.morsmal.no