nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

Her presenteres temahefter som er særlig omhandler arbeid med språk og mangfold i barnehagen.

 கையேடு இவ் அறிக்கையானது மொழி மற்றும் பன்முகத்தன்மை கொண்ட மழலையர் பள்ளிக்கான பணிகளை அறிவுறுத்துகின்றது.


Temahefte om språklig og kulturelt mangfold

மொழி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மை பற்றிய ஆவணம்

temahefte sprklig og kulturelt mangfoldDette heftet er et supplement til Rammeplan for barnehagens innhold og oppgaver. Det omhandler barnehagenes innhold, arbeidsmåter og oppgaver i et flerkulturelt perspektiv. Det finnes ingen fasitsvar på hvordan man skal utvikle en flerkulturell barnehage. Heftet har til hensikt å utfordre barnehagens personale til å reflektere kritisk over hvordan mangfold håndteres og blir synliggjort i barnehagens ordinære virksomhet, samt å stimulere til å velge innhold og arbeidsmåter som fremmer likeverd og som ivaretar ulike barns behov. Les temaheftet her.

இவ் ஆவணமானது தேசியப் பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தையும், பணிகளையும் விளக்கமாகக் கூறும் பிற்சேர்க்கையாகும்.  இவ் ஆவணமானது பன்முக கலாச்சார கண்ணோட்டத்தில் மழலையர் பள்ளியின் கடமைகள், பணிகள், வழிமுறைகள் பற்றிய விளக்கங்களை உள்ளடக்கியுள்ளது. இப் பள்ளியில் கடமைபுரியும் பணியாளர்கள் தமது அன்றாட செயற்பாடுகளையும், பன்முகச் செயற்பாடுகளையும் விமர்சித்துப் பார்ப்பதுடன் தமக்கு ஏற்படும் சவால்களை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம் என விளக்குவதுடன், மழலைகளிற்காக ஆற்றும் பணியானது சமத்துவத்துடனும்,அம் மழலைகளின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும் அமைய வேண்டுமென இக் கையேடு வலியுறுத்துகின்றது.

Temahefte om språkmiljø og språkstimulering i barnehagen

temahefte sprk og sprkmiljDette heftet er et supplement til rammeplanen og er særlig knyttet til del 2, «Barnehagens innhold», og kapittel 3.1, «Kommunikasjon, språk og tekst». Språk er avgjørende for læring, sosiale relasjoner og vennskap. På lengre sikt er språkutviklingen avgjørende for å kunne være en deltaker i et moderne demokrati og i et kunnskaps- og utdanningssamfunn. Heftet har til hensikt å motivere og kvalifisere hele barnehagepersonalet til å arbeide med barnas språkutvikling og å vise hvordan barnehagen kan spille en positiv rolle for språkutviklingen til alle barna som går der. Les temaheftet på bokmål her. Les temaheftet på nynorsk her.

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no