Verdensrommet - அண்டவெளி (2)

Her har vi laget et opplegg i samfunnsfag som er tilpasset ungdomskole elever både på norsk og tamil. Opplegget bygger på læreplanen K06 og tar utgangspunkt i Gyldendals læreverk (Underveis, Samfunnsfag for ungdomstrinnet), Wikipedia, National Geography, Norsk romsenter osv. Vi har også tatt med mange nyttige lenker med oppgaver, eksperimenter og lærerveiledning på slutten av dette opplegget.

 

 Verdensrommet  அண்டவெளி

Det finnes ufattelige mange millioner galakser i universet. Vårt solsystem ligger i et lysende belte over himmelen i en galakse sammen med hundre milliarder andre stjerner. Dette beltet kalles Melkeveien.

அண்டத்தில் கணக்கிலடங்கா மில்லியன் விண்மீன் கூட்டங்கள் காணப்படுகின்றன. வானிலே ஒளிச்செறிவு நிறைந்த பட்டியொன்றிலே பல கோடி விண்மீன்களுக்கிடையில் எமது ஞாயிற்றுத் தொகுதி காணப்படுகிறது. இந்த பட்டி பால்வெளி என்று அழைக்கப்படுகிறது.

 I følge gresk mytologi ble Herakles som spedbarn plassert på gudinnen Heras bryst uten at hun visste det. Da gudinnen oppdaget dette fjernet hun straks den diende ungen, og hennes brystmelk sprutet ut over himmelen. Derfor ble det kalt «Sirkelen av melk» eller melkeveien.

கிரேக்க புராணங்களின்படி, குழந்தையான  Herakles கிரேக்க தெய்வமான Herasஇன் மார்பிலே, அவள் அறியாமலே, பாலை அருந்திக் கொண்டிருந்தது. இதைப் பின்னர் உணர்ந்து, திடுக்குற்ற Heras குழந்தையை விடுக்கென மார்பிலிருந்து அகற்ற, அவள் மார்பிலிருந்து பால் வானிலே தெறித்து, வழிந்தது. அதனால்தான் ஒளிச்செறிவு நிறைந்த இப்பட்டி, பால் நிறைந்த வட்டம் அல்லது பால்வெளி என அழைக்கப்பட்டது.

Mange forskere mener at Galakser, Stjerner og planeter oppsto etter 'Det store smellet' - 'The Big Bang'. Teorien bygger på at alt stoff i Universet var en samlet, tett og varm kjerne. Denne kjernen eksploderte for 15 milliarder år siden og ble til gass og støv skyer. Disse ble etter hvert samlet seg som stjerner med store masser.

 ஆய்வாளர்களின் கருத்தின்படி, விண்மீன் கூட்டங்கள், விண்மீன்கள், கோள்கள் போன்றவை பெரு வெடிப்பு அல்லது 'The Big Bang' என்ற மாபெரும் வெடிப்பின் காரணமாகவே உருவாகின. அண்டத்தில் இருந்த அனைத்துத் துகள்களும், துணிக்கைகளும் இணைந்து, அதி அடர்த்தி கூடிய, அதி உயர்வெப்ப நிலை கொண்ட, அதி சக்தி வயந்த ஒரு கருவாய் உருவெடுத்தது. இந்தக் கரு 15 மில்லியார்ட் ஆண்டுகளுக்கு முன் வெடித்துச் சிதறி, வாயுக்களாகவும், தூசுப்படலங்களாகவும் உருவெடுத்தன. இவை காலம் செல்லச் செல்ல அதி நிறைகூடிய விண்மீன்களாக மாறின.

The Big Bang - Det store smellet

Den beste teorien vi har om universets fødsel i dag, er Big Bang-teorien. Helt siden Big Bang har universet utvidet seg med enorm fart. I de senere årene, har forskerne også funnet ut at universet utvider seg raskere og raskere. Fra å være et bitte lite punkt i et stort ingenting, har universet blitt enormt - og kanskje uendelig! (Norsk romsenter).

அண்டம் எவ்வாறு உருவானது என்பதை விளக்கக்கூடிய தத்துவங்களில் சிறந்ததாக இன்று கொள்ளக்கூடியதாகவுள்ளது.  'வுhந டீபை டீயபெ' பெருவெடிப்பு நடைபெற்ற காலத்திலிருந்து, அண்டம் விரிந்து வருகின்றது. ஆய்வாளர்களின் கருத்துப்படி, அண்மைக் காலங்களில் அண்டமானது, மிக துரிதகதியில் விரிவடைந்து வருகிறது. ஒரு சிறிய புள்ளியாக ஒரு பாரிய வெளியில் இருந்த அண்டம், இன்று அளவிளடங்க முடியா மாபெரும் முடிவிலியான ஒரு அளவில் விரிந்துள்ளது

 

Stjerner fødes og dør som mennesker. Vårt eget solsystem ble dannet for 5 milliarder år siden og vår egen Sol er en stjerne.

மனிதரைப் போலவே விண்மீன்களுக்கும் பிறப்பும் உண்டு, இறப்பும் உண்டு. எமது ஞாயிற்றுத் தொகுதி 5 மில்லியார்ட் ஆண்டுகளுக்கு முன் உருவானது. எமது சூரியனும் ஒரு விண்மீனே! விண்மீன்கள் வெடித்துச் சிதறும் வாயுக்களாலானது. வாயுக்கள் வெடிக்கும் போது சக்தியின் வடிவமாக ஒளிக்கீற்றுகள் உருவாகின்றன. வாயுக்கள் மேலும் இல்லாமல் போகும் தருணத்தில் எமது சூரியனும் தனது சக்தியை இழந்து, இருள்மயமாகிவிடும். சூரியனின் மேற்பரப்பின் வெப்பநிலை 6000 C ஆக இருக்கிறது. சூரியனே எமது பிரதான சக்தி உற்பத்தி மையமாகமாகவும், ஒளித்தொகுப்புக்கும், நீர் சுற்றுக்கும் காரணமாகவும் இருக்கிறது.

Stjerner er dannet av gass som eksploderer og resulterer i lys. Når det blir slutt på eksploderende gassen i Solen vil slokne om 5 milliarder år. På overflaten til Solen er temperatur ca 6000C. Solen er den primære energikilden og drivkraften til fotosyntese og vannets kretsløp.

På grunn av den enorme massen som er samlet inn i sol ble alle ni planeter i vårt solsystem tiltrukket av tyngdekraften til solen vår. For å unngå å bli fanget av solen går planeter i forskjellige baner rundt Solen. Planeter er himmellegemer med kald og mørk overflate som blir lyst opp av Solen. Solen er nemlig den nærmeste stjernen til Jorda.

எமது சூரியனின் அதி கூடிய திணிவு காரணமாக, எமது ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள ஒன்பது கோள்களும் எமது சூரியனை நோக்கி கவர்ந்து இழுக்கப்படுகின்றன. இந்த ஈர்ப்புச் சக்தியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, கோள்கள் சூரியனைச் சுற்றி சுழன்று வருகின்றன. கோள்கள் என்பவை விண்பரப்பில் சுற்றிச் சுழுலும் குளிர்ந்த, தானே ஒளியைத் தரமுடியாத, ஆனால், சூரியனின் ஒளிக்கீற்றுகள்பட்டுத் தெறிப்பினாலே பிரகாசிப்பவை. எமது சூரியனே, எமது பூமிக்கு அண்டிய விண்மீன் எமது சூரியனேயாகும்.

 

                                 Fakta om Solen

சூரியனைப்பற்றிய சில தகவல்கள்: 

Solen består av 74 % hydrogen, 25 % helium, mens resten er spor av tyngre grunnstoffer. Solen står for mer enn 99 % av solsystemets masse. Navnet Solen har opprinnelse fra latin og navnet Sol, det greske navnet er Helios.

சூரியனில் 74% ஐதரசன், 25 % ஈலியம், எச்சமாக திணிவுகூடிய மூலகங்கள் காணப்படுகின்றன. எமது ஞாயிற்றுத் தொகுதியின் திணிவில் 99 % இற்கும் கூடிய திணிவை எமது சூரியனே கொண்டுள்ளது.

Planeten nærmest Solen er Merkur som bruker 88 jord døgn på en runde rundt Solen. Merkur er en svart planet og har temperaturen er over 480 C om dagen og -185 C om natten. Den vakre planeten Venus kretser utenfor Merkur. I Venus er det store eksplosjoner og planetens atmosfære består av mye CO2 gass. På grunn av drivhuseffekten er Venus veldig varm om dagen (500 C) og kaldt om natten. I gresk mytologi ble Venus betegnet som gudinne for kjærlighet.

எமது ஞாயிற்றுத் தொகுதியில், சூரியனுக்கு அருகில் இருக்கும் கோள் புதன் (மேர்க்கூர்) ஆகும். மேர்க்கூர் கோளானது சூரியனைச்சுற்றி வர 88 நாட்கள் எடுக்கின்றன. மேர்க்கூர் ஒரு கருமையான கோளாகும். இக் கோளில், பகற் பொழுதில் வெப்பநிலை 480C  ஆகவும், இரவுப் பொழுதில் -185C  ஆகவும் காணப்படுகிறது. மிக அழகிய கோளான வீனஸ் (வெள்ளி) சூரியனைச் சுற்றிச் சுழலும் இரண்டாவது அண்டைய கோளாகும்.  வீனஸ் கோளில் தொடரந்தும் வெடிப்புகளும், எரிமலைகளும் காணப்படுகின்றன. வீனஸ் கோளின் வளிமண்டலத்தில் CO2 வாயுவே பெருமளவில் காணப்படுகிறது. இதன் காரணமாகவே,  வீனஸ் கோளில் வெப்பநிலைகள் பகற்பொழுதில் 500 பாகையைத் தாண்டுவதையும், இரவுப் பொழுதில் மிகக் குளிர்மையாகவும் காணக்கூடியதாயிருக்கிறது. கிரேக்க புராணங்களின்படி, வீனஸ் கிரேக்கத்தின் காதல் தெய்வமாகக் கருதப்பட்டது.

Utenfor Venus kretser vår planet, Jorda som kaltes mor Tellus i gresk mytologi. Etter mange millioner år med vulkaner og indre eksplosjoner ble Jorda beboelig med vann og et belte med atmosfære, hevder forskere. Rundt Jorda kretser en måne.

வீனஸ் கோளிற்கு அடுத்ததாக சூரியனைச் சுற்றி, சுழன்றுவரும் கோளாக இருப்பது கிரேக்க புராணங்களில் Tellus என அழைக்கப்படும் எமது பூமியாகும். ஆய்வாளரின் கருத்தப்படி, பல மில்லியன் வருடங்களாக பூமிக்கோளில் நடைபெற்ற எரிமலைகள், வெடிப்புகள் காரணமாகவே, நீரும் பூமியில் உயிரினம் வாழக்கூடியதாக வளிமண்டலம் அமைந்தமைக்குக் காரணங்களாகும். பூமியைச்சுற்றி சந்திரன் வலம் வருகிறது.

Utenfor Jorda kretser den røde planeten Mars og forskerne mener at i Mars foregår vulkaniske aktiviteter som på Jorda for mange millioner år siden. Dette betyr at Mars kan også bli beboelig som Jorda. Dagen er forholdsvis varm og natten er svært kald. Rundt Mars kretser to måner. De såkalte indre planetene, Merkur, Venus, Jorda og Mars består av faste overflater med bergarter.

எமது ஞாயிற்றுத் தொகுதியில், சூரியனிலிருந்து நான்காவதாக வலம் வரும் கோள் செந்நிறமான, செவ்வாய் என அழைக்கப்படும் மார்ஸ் ஆகும். செவ்வாய்க் கொளில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் எரிமலைகள், வெடிப்புகள் முன்னர் பூமிக் கோளில் நடைபெற்ற அதே தன்மைகளைக் கொண்டுள்ளன. எனவே, காலப்போக்கில் செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழக்கூடிய சூழல் அமையலாம். பகலில் பெருமளவில் வெப்பமாகவும், இரவுப் பொழுதில் குளிர்மையாகவும் செவ்வாய்க்கிரகம் காணப்படுகிறது. செவ்வாய்க் கிரகத்தைச்சுற்றி இரண்டு சந்திரன்கள் வலம் வருகின்றன. சூரியனைச்சுற்றிவரும் அண்டைக் கோள்களான மேர்க்கூர், வீனஸ், பூமி, செவ்வாய் ஆகிய கோள்கள் பாறைகளைக் கொண்ட மேற்பரப்புகளைக் கொண்டவை.

Utenfor Mars kretser mange stein og partikler i et belte som kalles Asteroide belte. Forskerne mener at Asteroide belte er resultat av en gammel planet som eksploderte eller bare rester fra 'big Bang' eksplosjonen.

செவ்வாய்க் கிரகத்துக்கு வெளியில், சூரியனைச்சுற்றி பல கற்கள் பாறைகளைக் கொண்ட சூரியனைச்சுற்றி வரும் குருங்கோள்கள் காணப்படுகின்றன. ஆய்வாளரின் கருத்துகளின்படி, இக்குருங்கோள்கள் வெடிப்புக்குள்ளான ஒரு குருங்கோளின் சிதைவுகளாக இருக்கலாம் அல்லது 'The Big bang' பெருவெடிப்பைத் தொடர்ந்து உருவான குருங்கோள்களாக இருக்கலாம்    

Den største planeten i solsystemet vårt Jupiter ble kalt som den mektigste guden i gresk mytologi. Jupiter består av gass og er elleve ganger så stor som Jorda. Jupiter har 16 måner. Utenfor Jupiter kretser planeten Saturn med vakre ringer. Saturn er den nest største planet i vårt solsystem og består av gass. Ringene består av stein og is. Saturn har 18 måner. De siste tre planetene som ble oppdaget av menneskeheten er Uranus, Neptun og Jupiter. Uranus ble oppdaget i 1781 og er den tredje største planeten i vårt solsystem. Uranus har 15 måner.

எமது ஞாயிற்றுத் தொகுதியின் பெரிய கோள் யுபிட்டர் அல்லது வியாழன் என்று அழைக்கப்படும் கோள் கிரேக்கப் புராணங்களில் அதிசக்தி வாயந்த தெய்வமாகக் கருதப்பட்டது. வியாழக் கோளானது வாயுக்களால் நிறைந்தது. வியாழனானது பூமியைவிட 11 மடங்கு பெரியது. வியாழனைச்சுற்றி பதினாறு சந்திரன்கள் சுற்றி வருகின்றன. வுpயாழக்கோளுக்கு அடுத்தபடியாக சுழன்று சுற்றிவரும் கோள் சட்டர்ன் என அழைக்கப்படும் சனிக் கோளாகும். பனிக்கற்களாலும் தூசிக்கற்களாலும் ஆக்கப்பட்ட அழகிய வளையங்களை சனிக் கோள் கொண்டுள்ளது. சனிக் கோளானது 18 சந்திரன்களைக் கொண்டது.

 

 Den blå fargede planeten Neptun ble oppdaget i 1846 og består av is og gass. Planeten har åtte måner. Den ytterste planeten og den lille planeten er Pluto og ble oppdaget i 1930. Den har en måne.

வரலாற்றில் அண்மைக்காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கோள்கள் யுரானசு, நெப்தியூன், புளோட்டோ ஆகும். 1781 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட யுரேனசு சூரியனிலிந்து ஆறாவது இடத்தில் சுழலும் கேளாகும். யுரேனசுவிற்கு 15 சந்திரன்கள் உள்ளன.

நீலக் கோளான நெப்தியூன் 1846ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இக்கோளுக்கு 8 சந்திரன்கள் உள்ளன. எமது ஞாயிற்றுத் தொகுதியின் மிகச்சிறியதும் சூரியனிலிருந்து தொலைவில் உள்ள கோள் புளுட்டோ ஆகும். இக்கோளைச்சுற்றியும் ஒரு சந்திரன் சுழல்கிறது.

I gamle dager trodde man at Jorda ligger i sentrum og Solen, Månen, planetene og stjernene kretset rundt Jorda. Det var Nicolaus Copernicus i 1543 som først mente at Solen ligger i sentrum og Jorda og andre planetene gikk i bane rundt Solen. Denne påstanden ble senere bevist vitenskaplig av Galeileo Galilei i 1600-tallet.

பண்டைய காலத்தில் பூமியே மையப்புள்ளியில் இருக்க, அதைச்சுற்றி சூரியனும், சந்திரனும் மற்றைய கோள்களும் சுழல்வதாகவே நம்பப்பட்டது. நிக்கலஸ் கொப்பனிக்கஸ் என்பவரே முதன்முதலில், 1543ஆம் ஆண்டி;லேயே, சூரியன் பூமியைச்சுற்றி வருவது கிடையாது, பூமியும் மற்றக் கோள்களுமே சூரியனைச்சுற்றி வருகின்றன என்ற தத்துவத்தைக் கூறியவர். இதன்பின் இத்தத்துவத்தை 1600ஆம் ஆண்டுகளில் விஞ்ஞானரீதியில் மெய்ப்பித்தவர் கலிலியோ கலிலை எனும் விஞ்ஞானி ஆவார்.

Begrepet 'lysår' blir brukt for å beskrive avstander i verdensrommet. Et lysår er den avstanden lyset tilbakelegger i løpet av ett år. Lyset har en hastighet 300 000 km per sekund, og et lysår er ca 9 500 000 000 000 km. Den nærmeste stjernen utenfor vår Sol ligger 4,2 lysår unna.

அண்ட வெளியில் தூரங்களை அளவிடப்பாவிக்கும் பதம் 'ஒளியாண்டு' ஆகும். ஒரு வருடத்தில் ஒளிக்கீற்றானது எவ்வளவு தூரம் கடக்கிறது என்னும் அளவீடே 'ஒளியாண்டு' ஆகும். ஒளியின் வேகம் ஒரு செக்கனுக்கு 300 000 கிமீ ஆகும். எமது சூரியனைத்தவிர்த்து எமக்கு அருகாமையில் காணப்படும் விண்மீனானது 4,2 ஒளியாண்டுகளுக்கு அப்பால் காணப்படுகிறது. 

Oppgaver

பயிற்சி

1. Hva heter galaksen som vårt solsystem tilhører?

2. Forklar 'Det store smellet'!

3. Hvor mange planeter finnes i vårt solsystem og hva heter de?

4. Hvorfor kretser planeter rundt Solen?

5. Hvilke planeter er de største og nest største i vårt solsystem?

6. Hva er et lysår? Hva er hastigheten til lys?

7. Hva trodde mennesker om posisjon til Jorda, Solen og Månen i gamle dager?

8. Hvem er det som kom først med den nåværende teorien om Solens posisjon i vårt solsystem?

9. Gjør en del tanker om hvordan Jorda oppsto? Bruk internett og finn ut hva forskjellige religionene nevner om skaping av Jorda.

10. Lag en tegning over vårt solsystem.

1. எமது விண்மீன்கள் கூட்டம் காணப்படும் பட்டியின் பெயர் என்ன?
2. பெருவெடிப்பு (வாந டீபை டீயமெ) என்றால் என்ன?
3. எமது ஞாயிற்றுத் தொகுதியில் காணப்படும் கோள்கள் எத்தனை? அவை யாவை?
4. சூரியனைச்சுற்றி கோள்கள் சுற்றி வலம் வருவதற்கக் காரணம் என்ன?
5. எமது ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள மிகப் பெரிய, இரண்டாவது பெரிய கோள்கள் யாவை?
6. ஒரு ஒளியாண்டு என்றால் என்ன? ஒளியின் வேகம் யாது?
7. பண்டைய காலத்தில் பூமி, சூரியன், சந்திரன் ஆகியவற்றின் சுழற்சிபற்றி என்ன கருத்து நிலவியது?
8. எமது ஞாயிற்றுத் தொகுதியில் சூரியனின் பங்கு சம்பந்தமான தத்துவத்தைக் கொணர்ந்தவர் யார்?
9. பூமி எவ்வாறு தோன்றியது என்பது சம்பந்தமாய் உமது கருத்து என்ன? பல்வேறு சமயங்களும் உலகத்தோற்றம் சம்பந்தமாய் என்ன சொல்கின்றன என்பதை இணையத்தை உபயோகிப்பதன்மூலம் அறிந்து கொள்க.
10. எமது ஞாயிற்றுத் தொகுதியை வரைக.

 Interssante lenker med oppgaver:

இணையவளங்கள்:

 1. Tellus 8. trinn - oppgaver

 2. Norsk tekniskmuseum - oppgaver

3. Norsk romsenter - Eksperimenter og oppgaver

 4. En reise i solsystemet - Lærerveiledning

5. Universetsutvikling - Gyldendahl

6. Norsknettskole - Solsystemet