nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Matematikk begreper
Flerspråklige fortellinger
Tospråklig materiell
Tospråklige undervisningsopplegg

கியா கியா குருவி

bildeFoto: PixabaySanglek

Dette er en  sanglek som er fin å bruke med de største barna i barnehagen.

docxகியா_கியா_குருவி.sang om fugl.docx

pdfகியா_கியா_குருவி.san om fugl.pdf

 

 

 

கியா கியா குருவி நான்
சிறகொடிந்த குருவி நான்
வாழைமரமே வாழைமரமே
கூடுகட்ட இடம் தருவாயோ?
மழைகாலம் வருகிறது
கூடுகட்ட இடம் தருவாயோ?
இடம் தரமாட்டேன் குருவியே
இடம் தரமாட்டேன்

.
கியா கியா குருவி நான்
சிறகொடிந்த குருவி நான்
ஆலமரமே ஆலமரமே
கூடுகட்ட இடம் தருவாயோ?
மழைகாலம் வருகிறது
கூடுகட்ட இடம் தருவாயோ?
இடம் தருகிறேன் குருவியே
நான் இடம் தருகிறேன்.

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no