nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Matematikk begreper
Flerspråklige fortellinger
Tospråklig materiell
Tospråklige undervisningsopplegg

• அ-அச்சம் தவிர்
• ஆ-ஆண்மை தவறேல்
• இ-இளைத்தல் இகழ்ச்சி
• ஈ-ஈகை திறன்
• உ-உடலினை உறுதி செய்
• ஊ-ஊண்மிக விரும்பு
• எ-எண்ணுவது உயர்வு
• ஏ-ஏறுபோல் நட
• ஐ-ஐம்பொறி ஆட்சிகொள்
• ஓ-ஒற்றுமை வலிமையாம்
• ஓ-ஓய்தல் ஒழி
• ஓள-ஒளடதம்குறை

• அ-அறம் செய்ய விரும்பு
• ஆ-ஆறுவது சினம்
• இ-இயல்வது கரவேல்
• ஈ-ஈவது விலக்கேல்
• உ-உடையது விளம்பேல்
• ஊ-ஊக்கமது கைவிடேல்
• எ-எண் எழுத்து இகழேல்
• ஏ.ஏற்பது இகழ்ச்சி
• ஐ-ஐயம் இட்டுண்
• ஒ-ஒப்புரவு ஒழுகு
• ஓ-ஓதுவது ஒழியேல்
• ஓள- ஒளவியம் பேசேல்
• ஃ- அஃகஞ் சுருக்கேல்

மற்ற கட்டுரைகள் ...

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no