nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

denimDenim eller dongeri laget av indigoblått bomull er et meget kjent tøy.  Her har vi laget et interessant opplegg om historien til denim tøy.  Lesestykke drøfter også om energiforbruk knyttet til å lage dette materialet. Opplegget kan brukes både for 6. - 7. trinn og ungdomstrinnet.

Tema: Historien om Denim

Mål: Å lære om historien til Denim materialet og hvorfor er den utbredt i verden

Trinn: 6. - 7.  og tilpasses ungdomsskole

டெனிம் உடை உலகப் புகழ்பெற்றது. இதன் வரலாறும் சுவையானது. டெனிம் உடை சம்பந்தமான ஆவணம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது. 6 ஆம் வகுப்புத் தொடக்கம் 10ஆம் வகுப்புவரையான மாணவர்களுக்குப் பொருத்துமானது. டெனிம் உற்பத்தியினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளும் விவரிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு : டெனிமின் கதை
                                                                                     அடைவு: டெனிமின் வரலாற்றைப்பற்றி அறிந்து கொள்ளல்

                                                                                      நிலை: 6. - 7. , 8. - 10 ஆம் ஆண்டு

Continue reading

statkiTema: Europeernes store oppdagelsesreiser

Mål: Eleven kan framstille oppdagelsesreiser europeere gjorde på 1400-1500-tallet

Trinn: Mellomtrinnet

தலைப்பு:     ஐரோப்பாவின் பெரிய கண்டுபிடிப்புப் பயணங்கள்

அடைவு:     ஐரோப்பியர்கள் மேற்கொண்ட மூன்று ஐரோப்பிய கண்டுபிடிப்புப் பயணங்களைப் பற்றி மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும்.  மாணவர்கள் மூன்று ஆராய்ச்சிப் பயணங்களின் பெயர்களையும் எங்கு பயணம் சென்றார்கள்? என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். மாணவர்கள், தலைப்புடன் தொடர்பான சொற்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

                                                                                       நிலை: 5. - 7. 

Continue reading

Tema: Samene
Kompetansemål: Eleven skal kjenne til samene og deres historie, kultur og  levemåter.
Beskrivelse: Opplegget passer til mellomtrinnet og er lenket med filmer og oppgaver.

பாடம் : சாமர் - நோர்வேயிய பழங்குடியினர்

அடைவு : சாமரின மக்களின் வரலாறு, கலாச்சாரம், வாழ்க்கை முறை என்பதை அறிந்திருத்தல்

உள்ளடக்கம்: 5-7 ஆம் வகுப்பினருக்குப் பொருத்தமான பாடமும், வினாக்களும், பயிற்சிகளும், விவரணப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

Continue reading

புனிதர் ஊலாவ்

olav
 Tema: Olav den hellige
Mål: Eleven kan fortelle om Olav den hellige
Trinn: Mellomtrinnet
தலைப்பு: புனிதர் ஊலாவ்
அடைவு: வைகிங் காலத்திலிருந்து, டென்மார்க்கின் கட்டுப்பாட்டுக்குள் நோர்வே இருந்த காலம்வரையான சமூக மாற்றங்களை அறிந்து கொள்ளல்
புனிதர் ஊலாவ் பற்றிய அறிவைப் பெறல்
நிலை: 5 - 7 ஆம் வகுப்புகள்
 

Continue reading

சிங்கப்பூர்

singapore1I verden er det i to land hvor tamilsk språk er definert som et av de offiselle språkene, Singapore er et av de landene. Det bor 5,18 millioner i Singapore, men bare 3,25 millioner har statsborgerskap. Det bor over 200 000 tamiler i Singapore. Singapore har vært under tamil kongestyre i 10. - 11. århundre. Her har vi lenket et opplegg om Singapore og tamiler i Singapore. Opplegget kan brukes på ungdomstrinnet. 

Tema: Singapore

Mål: Å lære om tamilsk språkets utbredelse

Trinn: Ungdomsskole

தமிழ்மொழியை அலுவலக மொழிகளில் ஒன்றாகக்கொண்ட இரண்டு நாடுகளில் சிங்கப்பூர் ஓர் நாடாகும்.சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.18 மில்லியன் ஆகும். இதில் 3.25 மில்லியன்(64%) மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள். மேலும் உலகளவில் ஒரு நாட்டின் சனத்தொகையில் அதிக வெளிநாட்டினரைக் கொண்ட நாடுகளில் 6ம் இடத்தை வகிக்கிறது. சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். சிங்கப்பூர், மற்றும் அங்கு வாழும் தமிழர் சம்பந்தமான சில விவரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.

Continue reading

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no