nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

தொழிற்புரட்சி 4.0

industrial revolutionIndustriell revolusjon 4.0 betegnes den fjerde insustriell revolusjonen. Her er det laget et opplegg hvor vi beskriver industriell revolousjoner gjennom tidene, og opplegget passer 8. til 10. trinn. 

Tema: Industriell revolusjon 4.0

Mål: Elevene skal lære om forskjellige industrielle revolusjoner

Trinn: 8. - 10.  

தொழிற்புரட்சி 4.0 என்பது இன்றைய தொழிற்புரட்சிக்காலத்தைக் குறிக்கிறது. மாணவர் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை காலம் காலமாக நடந்த தொழிற்புரட்சிகளுடன் ஒப்பிட்டு கற்றுக் கொள்வது அவசியமானது. இதன் அடிப்படையில் இந்தப் பாடம் அமைக்கப்பட்டுள்ளது. 

Continue reading

nobelDen kongolesiske gynekologen Denis Mukwege og IS-overlevende Nadia Murad fikk Nobel fredspris for 2018. I denne anledning har vi laget et opplegg om historien til Nobel pris. Opplegget består av en lesetekst, oppgaver og nyttih\ge lenker.

Tema : Nobel Fredspris 

Mål: Å få kjennskap til Nobel fredspris og historien om prisen

Nivå: 8. til 10.

2018ஆம் ஆண்டுக்கான சமாதானப்பரிசு கொங்கோலிய சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் டெனிஸ் முக்வேக,  IS இன் சித்திரவதைக்குள்ளான வதியா முராட் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில், இங்கே நோபெல் சமாதானப்பரிசு பற்றிய ஒரு சிறிய ஆய்வு இணைக்கப்பட்டுள்ளது.
தலைப்பு: நோபெல் சமாதானப்பரிசு
அடைவு: நோபெல் சமாதானப்பரிசு பற்றிய விபரங்களை அறிந்து கொள்வது
நிலை: 8. - 10. ஆம் வகுப்பு

Continue reading

climate1Den 5. juni har blitt markert som Verdens miljøverndag siden FNs miljøvernkonferanse i Stockholm i 1972. Her er det et opplegg som beskriver hvordan man kan vernet miljøet. Teksten passer både mellomtrinn og ungdomstrinn.

Mål: Bevistgjøring av miljøvern

சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு ஆண்டும் யூன் 5–ம் திகதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.

உலக நாடுகளுக்கே பெரும் சவாலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள சுற்றுச் சூழலலைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இத்தினத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்நாளையொட்டி, தயாரிக்கப்பட்ட கட்டுரையொன்று இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மேல்வகுப்புகளுக்குப் பொருத்தமானது.

Bruk bamini.ttf eller pdf filen.

உலக சுற்றுச்சூழல் தினம்.docx     Oppgaver_Miljøvern.pdf

உலக சுற்றுச்சூழல் தினம்.pdf

  • 1
  • 2
nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no