nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Tospråklige undervisningsopplegg
Tospråklig materiell
Veiledning till foreldre

காகமும் வடையும்

1 2Denne sangen handler om kråke og kake.

  பாட்டியம்மா கடையிலே

உழுந்து வடை சுடையிலே

காகம் வந்தது இடையிலே

கௌவிச் சென்றது வாயிலே

 

நரியார் பசியோடு வந்தாராம்

பாட்டுப்பாடச் சொன்னாராம்

வடை கீழே விழுந்ததாம்

நரி தூக்கிச் சென்றதாம்

கவலையோடு காக்கையார்

பறந்து பறந்து சென்றாராம்

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no