nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Matematikk begreper
Flerspråklige fortellinger
Tospråklig materiell
Tospråklige undervisningsopplegg

கரடி மாமா.

bjørnSang om en bjørn

Dette er en populær bjørne sang som barn elsker å synge. Sangen skal synges ved å spørre spørsmål og får svar. Sangen er på tamil.

 

 

 

இப் பாடல் சிறுவர்களுக்கு மிகவும் விருப்பமான பாடலாகும். கேள்வியும் பதிலும் கூறிப் பாடுகையில் குழந்தைகளுக்கு இலகுவாக விளங்கக் கூடியதாக இருக்கும். குழந்தைகள் விரும்பினால் மேலும் கேள்விகளை உருவாக்கலாம். பெரியவர்கள் இவ்வாறான கேள்விகளை குழந்தைகளுடன் இணைந்து உருவாக்கிப் பாடும் போது மிகவும் மகிழ்ச்சியாக குழந்தைகள் இணைந்து கொள்வர்.

 

 

                                                                                                                                                                                                                                                   

சிறுவர்:

கரடி மாமா கரடி மாமா

எங்கே போறீங்க?

கரடி:-

காட்டுப்பக்கம் வீடு இருக்கு

அங்கே போறேன்.

சிறுவர்:

கம்பளிச் சட்டை நல்லா இருக்கு

எங்கே வாங்கினீங்க?

கரடி:

கடவுள் தந்த சட்டை தானே

வேறு யாருங்க.

சிறுவர்:

கரடி மாமா கரடி மாமா

எங்கே இருக்கீங்க?

கரடி:

இயற்கை தந்த வீடு தானே

வேறு  யாருங்க.

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no