nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

Her er det laget en presentasjon hvor man sammenlikner tamilsk og engelsk språk.  

தமிழ் மொழியின் சிறப்பை இன்னுமொரு மொழியுடன் ஒப்பிடும்போது தான் அறிய முடிகிறது. இங்கே தமிழ் மொழியும் ஆங்கில மொழியும் ஒப்பிடப்படுகிறது.

 

uis logoBhavani Sivanesan har skrevet en Master oppgave med tittel 'Morsmålsopplæring og identitetsstyrking : hvilke forståelser gjør seg gjeldende i morsmålsopplæring sett ut i fra tamilske perspektiver?'. Rapporten tar utgangspunkt i morsmålsopplæring i Tamil i Norge.

பவானி சிவனேசனால், Stavanger பல்கலைக்கழக முதுகலை பட்டத்திற்கான 'தாய்மொழிக்கல்வியும் அடையாளப் பலப்படுத்தலும் - தமிழர் பார்வையில் தாய்மொழிக்கல்வி பற்றிய விளக்கங்கள் யாவை?' என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை இணைக்கப்பட்டுள்ளது.

Det å lage 'kolam' er en kunst som har en lang tradisjon i den tamilske kulturen. Det blir laget 'kolam' foran hus om morgenen av husmødre og jenter i de tamilske byene og landsbyda. Her er det laget en video om denne kulturelle tradisjonen.

கோலம் என்பது தமிழ கலாச்சாரத்தின் அடையாளச்சின்னமாகக் கருதப்படுகிறது. காலை வேளைகளில் பெண்கள் கோலமிடும் வழக்கம் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இன்றைய அவசர உலகில் நகர்ப்புறங்களில் கோலமிடும் வழக்கம் அருகி வந்த போதிலும், மங்கள நாட்களில் கோலமிடும் வழக்கம் நகர்ப்புறங்களில் இன்னமும் காணப்படுகிறது.  

 

தமிழ் மருத்துவம்

tamilmedicineTamilsk medisin har mange tusenårs historie. Det er brukt mange naturlige ingredianser som medisiner i hverdagsliv blant tamiler. Her er det lenket en bok som beskriver den lange tamilsk medisinsk tradisjonen med eksempler.

தமிழ் மருத்துவம் பல நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டது.  இயற்கை வைத்திய குறிப்புகள் பலவும் இணைக்கப்ட்ட ஒரு அரிய பொக்கிசத்தை இங்கே இணைத்துள்ளோம்.

TAMIL_MEDICINE-2011.pdf

  • 1
  • 2
nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no