nafo
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
NAFOs filmer

கோலம் - தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளம்

Det å lage 'kolam' er en kunst som har en lang tradisjon i den tamilske kulturen. Det blir laget 'kolam' foran hus om morgenen av husmødre og jenter i de tamilske byene og landsbyda. Her er det laget en video om denne kulturelle tradisjonen.

கோலம் என்பது தமிழ கலாச்சாரத்தின் அடையாளச்சின்னமாகக் கருதப்படுகிறது. காலை வேளைகளில் பெண்கள் கோலமிடும் வழக்கம் பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இன்றைய அவசர உலகில் நகர்ப்புறங்களில் கோலமிடும் வழக்கம் அருகி வந்த போதிலும், மங்கள நாட்களில் கோலமிடும் வழக்கம் நகர்ப்புறங்களில் இன்னமும் காணப்படுகிறது.  

 

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no