Prismeeffekten og brytning av lys // அரியமும் ஒளி முறிவும்

Denne teksten gir blant annet forklaring på hvorfor vi kan se ulike farger. Temaet er knyttet til fenomener og stoffer i naturfag og passer for elever på 8.-10. trinn.

இப்பாடமானது பொருள்களும் அவற்றின் சிறப்பம்சங்களும்  – அரியத்தினால் ஏற்படுத்தப்படும் ஒளி முறிவு பற்றியது. 8. தொடக்கம் 10. ஆம் வகுப்பு மாணவர்க்குப் பொருத்தமானது.