ஐரோப்பாவின் பெரிய கண்டுபிடிப்புப் பயணங்கள்
Tema: Europeernes store oppdagelsesreiser
Mål: Eleven kan framstille oppdagelsesreiser europeere gjorde på 1400-1500-tallet
Trinn: Mellomtrinnet
தலைப்பு: ஐரோப்பாவின் பெரிய கண்டுபிடிப்புப் பயணங்கள்
அடைவு: ஐரோப்பியர்கள் மேற்கொண்ட மூன்று ஐரோப்பிய கண்டுபிடிப்புப் பயணங்களைப் பற்றி மாணவர்கள் அறிந்திருக்க வேண்டும். மாணவர்கள் மூன்று ஆராய்ச்சிப் பயணங்களின் பெயர்களையும் எங்கு பயணம் சென்றார்கள்? என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். மாணவர்கள், தலைப்புடன் தொடர்பான சொற்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நிலை: 5. - 7.
ஐரோப்பாவின் பெரிய கண்டுபிடிப்புப் பயணங்கள் - பாடம்