Thaipongal – Tamilsk nyttårsfest // தைப்பொங்கல் வரலாறு

Ill:PixabayTamilene feirer nyttår den 14.1.19 og festen kalles ‘Thaipongal’. Det er en takkedag som er ment for å takke solen og bonden. Opplegget kan brukes for ungdomskole elever.  I artikkelen finnes en lesetekst , samt lenke til nettsode med mer informasjon på tamil. 

ஒரு இனமானது தமக்கேயுரிய சிறப்புமிக்க பண்டிகைகளைக் கொண்டாடுவதன்மூலம், அவ்வினத்தின் கலாச்சாரம் தொடர்ந்தும்

தலைமுறை, தலைமுறையாக முன்னெடுக்கப்படுகிறது. தமிழர்களைப் பொறுத்தவரை தைப்பொங்கல் தமிழரின் தொன்று தொட்ட பாரம்பரியங்களைச் சுட்டிக்காட்டும் ஒரு பண்டிகையாக திகழ்ந்து வருகிறது. உலகம் எங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படும் தைப்பொங்கல், தை முதலாம் திகதி கொண்டாடப்படுகிறது. புலம்பெயர்ந்த சூழலில், தைப்பொங்கல் பற்றிய அறிவை தமிழ் மாணவர்கள் பெற்றிருப்பது மிகவும் அவசியம். தைப்பொங்கலின் வரலாறு சம்பந்தமாய் newjaffna.com கட்டுரை மாணவர்களுக்கு உதவியாயிருக்கும்.

Lesetekst 

தைப்பொங்கல் வரலாறு

 Lenker- மேலும் விவரங்களுக்கு:

http://naturestamilnadu.blogspot.no/2013/08/blog-post_31.html

 Annai Poopathy Tamilsk kultursenter har laget flere læremidler for tamilsk morsmålsopplæring. Her er det et opplegg som passer for mellomtrinnet om tamilenes nyttårs dag, thaippongal.