Sang om fugler i et rede // குருவி

Foto: Pixabay

 

 

குருவி ஒன்று மரத்திலே
கூடு ஒன்றைக் கட்டியே
அருமைக் குஞ்சு மூன்றையும்
அதிலே வளர்த்து வந்தது
நித்தம் நித்தம் குருவியும்
நீண்ட தூரம் சென்றது
கொத்தி வரும் இரைதனை
குஞ்சுகளிற்கு கொடுத்திடும்.