Sang om en kanin // வெள்ளை முயல்

                                                                                                       

வெள்ளை முயல் ஓடுது
வேகமாக ஓடுது
குள்ள முயல் ஓடுது
குதித்து குதித்து ஓடுது
நெட்டiயான காதையே
நீட்டி நீட்டி ஆட்டுது
குட்டையான வாலையே
குறுகுறு குறுவென ஆட்டுது