nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Tospråklige undervisningsopplegg
Tospråklig materiell

பன்னிரண்டு மாதங்கள்

1 måneder 2Denne sangen handler om tamilske måneder og årstider.

இது மிகவும் இலகுவான பாடல். இங்கு தமிழ் மாதங்களின் பெயர்களும் பருவகாலங்களும் இணைத்து எழுதப்பட்டுள்ளதால் சிறுவர்களுக்கு இதனை பாடுவதனால் மாதங்களுடன் பருவகாலங்களின் பெயரும் தெரிய வரும்.

 சித்திரையோடு வைகாசி

சிறந்த நல்ல இளவேனில்  docxபன்னிரண்டு_மாதங்கள்.docx

 

ஆனி ஆடி மாதங்கள்

அப்பா! மிகவும் முதுவேனில்

ஆவணியோடு புரட்டாசி

ஆகா அழகிய கார்காலம்

ஐப்பசி கார்த்திகை வந்தாலோ

அந்தோ மிகவும் குளிர்காலம்

மார்கழி மாதம் தைமாதம்

முன்னே பனிதான் பெய்மாதம்

மாசி பங்குனி மாதங்கள்

பின்னே பனிபெய் மாதங்கள்.

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no