nafo
Tamil - தமிழ்
Bildetema
Lexin-Ordbøker på nett
Flerspråkige Verb
Flerspråklige fortellinger
Matematikk begreper
Veiledning till foreldre
Skolekassa
Tospråklige undervisningsopplegg
Lumbrikus
Tospråklig materiell

அம்மா

mammaDenne sangen handler om mamma sin kjærlighet.

காலைத் தூக்கி கண்ணில் ஒற்றிக்

கட்டிக் கொஞ்சும் அம்மா

பாலைக் காய்ச்சிச் சீனி போட்டுப்

பருகத் தந்த அம்மா 

புழதி போக்கி நீரும் ஆட்டிப்

பொட்டும் வைக்கும் அம்மா

அழுதிடாமல் பள்ளிக் கூடம்

அழைத்துச் செல்லும் அம்மா.

Les mer

dyreparkDette er en dyrepark sang.

அப்பா என்னை அழைத்தச் சென்றார் அங்கு ஓரிடம்,
அங்கிருந்த குயிலும் மயிலும் ஆடித்திரிந்தன.
பொல்லா நரியும் புழுகுப் பூனையும் எல்லாம் நின்றன.
குட்டி மான்கள் ஓட்டகச்ச்சிவிங்கி கூட இருந்தன.
குரங்கு என்னைப் பார்த்துப் பார்த்து குறுகுறு என்றது
யானை ஒன்று காதைக் காதை ஆட்டி நின்றது

Les mer

 lesingHer står det om hvordan man kan stimulere lese lyst til barn og hvorfor det er viktig å lese for barn og med barn. 

தமிழ் மொழியானது பேச்சுமொழி, எழுத்துமொழி என்பன வேறுபட்டு இருப்பதால் பிள்ளைகளுக்கு தாம் வாசிக்கும் விடயத்தை விளங்கிக் கொள்வது மிகவும் கடினம். அதனால் முதலில் வாசித்துக் காட்ட வேண்டும். பின்பு வாசித்த விடயத்தை விளங்கப்படுத்த வேண்டும்.  கடினமான சொற்கள் பிள்ளைகளுக்கு விளங்கும் வகையில் தெளிவுபடுத்த வேண்டும்.

Les mer

vowelsGjennom denne  sangen kan barn lære alfabetet og få et bedre ordforråd. 

அசைந்தாடம்மா அசைந்தாடு

ஆசைக்கிளியே அசைந்தாடு

இசையோ டொன்றாய் அசைந்தாடு

ஈரக் குலையே அசைந்தாடு

உதய நிலாவே அசைந்தாடு

ஊதும் குழலே அசைந்தாடு

Les mer

Tips til tilvenning

tilvenning

  • Her står det tips til foreldre som kan lettgjøre barnas tilvenning i barnehagen. 
  • குழந்தைகள் சிறுவர்பூங்காவிற்கு   தொடங்குவதற்கு முன்பே அவர்களுக்கு தேவையான நேரத்தை ஒதுக்குவதற்குத் திட்டமிடுங்கள். அதாவது தாய், தந்தை அல்லது பாதுகாவலர் குழந்தைகளுடன் சிறுவர் பாடசாலைக்குச் செல்வதற்குத் திட்டமிடுங்கள்.

Les mer

nafo logo Innholdsansvarlig: Lene Østli , E-post: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.   - www.morsmal.no