Raja Raja Cholan // ராஜ ராஜ சோழன்
I den tamilske historien har Chola dynasti en stor plass. Raja Raja Cholan er en av de berømte kongene som styrte Chola kongedomme i 10. hundre årstallet e.kr. Her er del laget et dokumentar om Raja Raja Cholan.
தமிழ் வரலாற்றில் இராஜ இராஜ சோழன் மிக முக்கியமான சக்கரவர்த்தி. அவன் ஆண்ட காலம் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. அனைத்து மாணவரும் அறிந்திருக்க வேண்டிய அவன் வரலாறு சுருக்கமாக ஒரு விவரணமாக உருவாக்கப்பட்டுள்ளது. நன்றி : லங்காசிறி