Dyreunger // இளமைப்பெயர்

Denne filmen handler om navnet på dyrenes og fuglenes unger.

 

 

விலங்குகள் மற்றும் பறவைகளின் இளமைப்பெயர்.  சிறுவர்களுக்கு சிறுவயதிலிருந்தே நாம் கூடுதலாகப் பாவிக்கும் மிருகங்கள் பறவைகளின் பெயர்களைத் தமிழில் பாவிக்கும் போது இலகுவில் சொல்லிப் பழகி விடுவார்கள். இதில் இருக்கும் காணொளி சிறுவர்களுக்கு ஏற்ற வகையில் படத்துடன் கூறப்பட்டுள்ளதுடன் சிறுவர்களின் குரலையும் இணைத்து மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. இதனை மழலையர் பள்ளிகளிலும் சிறார்களிற்குக் காண்பிக்கக் கூடிய சிறந்த பதிவாகும்.

இதனை எழுத்து வடிவத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. தேவை ஏற்படும் போது பிரதி எடுத்தும் பாவிக்கலாம்.

Lesehefte

Lesehefte på tamil _மறறம_பறவகளன_இளமபபயர.pdf