Singapore // சிங்கப்பூர்
I verden er det i to land hvor tamilsk språk er definert som et av de offiselle språkene, Singapore er et av de landene. Det bor 5,18 millioner i Singapore, men bare 3,25 millioner har statsborgerskap. I artikkelen kan elevene lære om Singapore. Opplegget kan brukes på ungdomstrinnet.
தமிழ்மொழியை அலுவலக மொழிகளில் ஒன்றாகக்கொண்ட இரண்டு நாடுகளில் சிங்கப்பூர் ஓர் நாடாகும்.சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.18 மில்லியன் ஆகும்.
இதில் 3.25 மில்லியன்(64%) மக்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமம் பெற்றவர்கள். மேலும் உலகளவில் ஒரு நாட்டின் சனத்தொகையில் அதிக வெளிநாட்டினரைக் கொண்ட நாடுகளில் 6ம் இடத்தை வகிக்கிறது. சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். சிங்கப்பூர், மற்றும் அங்கு வாழும் தமிழர் சம்பந்தமான சில விவரங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளன.
Aktuelle lenker
சிங்கப்பூர் சிங்கப்பூர் தமிழர்
Videoer