Talemåter // யாழ்ப்பாண பேச்சு வழக்கு
Talespråket fra Jaffna, Sri Lanka er unikt og preges av det klassiske tamilske språket. Her finnes en artikkel som beskriver spesielle talemåter i Jaffna. Artikkelen er meget nyttig for både elever og lærere.
அண்மையில் ourjaffna ணையதளத்தில் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு என்ற தலைப்பில் பயனுள்ள கட்டுரையொன்று வெளியிடப்பட்டிருந்தது. எமது பேச்சு வழக்கு சம்பந்தமான விபரங்கள் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால் இக்கட்டுரை இங்கு இணைக்கப்பட்டுள்ளது.