Sang om blomster // சின்ன சின்ன பூவாரே

Her finner du en lydfil og teksten til en sang om blomster.

சின்ன சின்ன பூவாரே
சிரித்து நிற்கும் பூவாரே
வண்ண வண்ணப் பூச்சியார்
வட்ட மிட்டு நின்றார்
என்ன சொன்னார் என்ன சொன்னார்
எனக்குச் சொல்லும் பூவாரே!