Den bitte lille kona // சின்னஞ்சிறு பெண்ணின் கதை
Fortellingen om den bitte lille kona
Fortellingen om den bitte lille kona handler om bitte liten kone som hadde bitte små ting. Slik fortsetter denne fortellingen. Fortellingen er kort, med flere gjentagelser og passer derfor god til de minste barna i barnehagen. Fortellingen er laget av Elsa Beskow». Fortellingen er vedlagt som PDF og Word.
இக் கதையானது ஒரு சின்னஞ்சிறு பெண் பற்றியது. ஓரு சின்னஞ்சிறு பெண் ஒரு சின்னஞ்சிறு பொருட்கள் வைத்திருக்கிறார் எனத் தொடர்கிறது. இக் கதை மிகவும் குறுகியதும் மீண்டும் மீண்டும் கூறியவை கூறப்படுவதால் மழலையர் விரும்பிக் கேட்பர். இக் கதை “Elsa Beskow». எழுதப்பட்டது. இக் கதை தமிழிலும் நோர்யேயிய மொழியிலும் இணைக்கப்பட்டுள்ளது.