Sang om meitemark // மண்புழு

Foto: Natural History Museum © Rob Hille.

 

 

சின்ன மண்புழு – இது
சிவப்பு மண்புழு!
குட்டி மண்புழு – இது
குழந்தை மண்புழு!
நீள மண்புழு – இது
நெளியும் மண்புழு!
ஆழ மண்ணிலே – இது
ஒளியும் மண்புழு!