Ormen den lange // புழு ஒன்று

Illustrasjon: Pixabay 

புழு ஒன்று வந்தது
பாம்பு போல ஊர்ந்தது
வேலிக்குக் கீழே சென்றது
பேரிக்காயைக் கண்டது
இரண்டாக பிய்த்தது
வைத்துக்கொள் எனக் கொடுத்தது.

Pulu onru vanthathu  ,pampu pole urnthathu

velikkuk kile senrathu,perikkajaik kandathu

irandagap piththathu, vaiththukkal enk koduththathu.