Reven er en hønsetjuv // கோழித் திருடன்;

Illustrasjon: Pixabay

Her finner du reglen reven er en hønsetjuv med tamilsk og norsk tekst

 

 

 

En, to ,tre,fire,fem,seks, syv

Reven er en hønsetyv

Sju, seks, fem, fire,tre, to en

Reven stjal et hønseben.

 


இது ஒரு நோர்வேயிய எதுகைப் பாடல். குழந்தைகள் இதனைப் படிப்பதனால் எண்களைப் படிக்கின்றனர். நரியைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது.

 

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு

நரியார் ஒரு கோழித் திருடன்;

ஏழு, ஆறு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று

நரியார்  திருடினாராம்  கோழி எலும்பை

Ondru, irandu, mundru, nanku, inthu, aru, elu

Narijar oru kolith thirudan

Elu, aru inthu, nanku, mundru, irandu, ondru

Nariyar thirudinar oru koli elumpai.