Barnelitteratur på tamil // தமிழ் அறிவுக் கதைகள்

Ill: PixabayHer finnes det samling av barnelitteratur på tamil. fortellingene er lettleselig og tilpasset små elever. Foreldre kan også hjelpe til med lesingen slik at unger utvikler leselysten.
குழந்தைகளுக்கான தமிழ் அறிவுக் கதைகள் பல இத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தாமாகவே வாசித்து விளங்கிக்கொள்ளும் வகையில் இலகு தமிழில் கதைகள் தயாரிக்கப்பட்டுள்ளனஇ சிறுகுழந்தைகளுக்கு பெற்றோர் இக்கதைகளை வாசிப்பதன்மூலம், வாசிப்பதிலும் கேட்பதிலும் குழந்தைகளுக்கு ஆர்வத்தை வளர்க்கலாம்.