Hoderegning // மனக்கணக்கு
Foto: PixabaI artikkelen finnes et dokument med hoderegniongsopgaver på tamil. Her finner du oppgaver til diskusjon.
விடயம்: மனக்கணக்கு
குறிக்கோள்: மாணவர்கள் எண்களைக்கிட்டத்தட்ட மதிப்பீடு செய்து மனக்கணிதத்தைப் பயன்படுத்தி எண்களை கண்டுபிடிக்க வேண்டும்.
தரம்: 3 வதுவகுப்புக்கும் அதற்கு மேற்பட்ட வகுப்புக்களுக்கும் ஏற்றது.
மொழியே கற்றுலுக்கான முக்கிய கருவி. துறைசார் அறிவைப் பெறுவதற்கு மொழி ஆளுமை மிகவும் முக்கியம். துறைசார் அறிவைப் பெறுவதற்கு மொழி ஆளுமை மிகவும் முக்கியம். ஒவ்வொரு துறைக்கும் துறைசார் சொல்வளம் வித்தியாசப்படும். தாய்மொழியில் துறைசார் சொல்வளத்தைப் பெருக்கிக்கொள்வது அவசியம். இங்கே இணைக்கப்பட்டுள்ள பாடமானது, மாணவரின் கணித சொல்வளத்தை வாய்மொழிமூலம் விருத்தி செய்ய உதவும்.
Oppgaveark med hoderegningsoppgaver på tamil