Tilgjengelig på

Fagområder கல்;வி சார்ந்த விடயங்கள்

På denne siden vil du finne gratis flerspråklige ressurser som ansatte i barnehage og skole kan bruke sammen med barn og elever. Her finnes fagtekster, filmer, sanger, spill, rim og regler. Alle ressursene har tilknytning til Rammeplan for barnehager og/eller læreplaner i fag for grunnskolen.

Den kristne påskefortellingen // கிறீத்துவின் உயிர்த்ததழுநாள்

Tamil

Foto: Falco, PixabayI artikkelen finnes en tekst om den kristne påskefortellingen. Temaet hører inn under KRLE og kan passe både for 5.-7. og 8.-10. trinn. Leseteksten handler om dagene i påskeuken og om hva som skjer i den kristne påskefortellingen. I venstre kolonne nedenfor ligger den samme teksten på flere språk. Ta også en titt på opplegg om påsken på de forskjellige språksidene. Der kan du finne flere ressurser, som for eksempel oppgaver, ordlister og lenker.

Tamilsk historie // குமரிக் கண்டம் – வரலாறு

Tamil

Her er det laget et kort dokument film om tamilsk historie. Filmen passer ungdoms og videregående skole elever.  தமிழ் வரலாறு விவரணமாக மாணவர்கள் விளங்கக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உயர்தர வகுப்பு மாணவர்க்கு  மிகவும் உகந்தத

Former og farger // நிறங்கள், வடிவங்கள்

Tamil

Her har vi klaget et opplegg som kan brukes for å lære elever om former og farger. Her finnes oppgaver, videoer med unger som bruker disse begreper og rim og regler. நிறங்கள், வடிவங்கள் பற்றிய சொற்களை மாணவர்கள் கற்க வசதியாக சில பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப நிலை மாணவர்களுக்குப் பொருத்தமான இணைய வளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. Opgaveark om farger og former på norsk …

Den industrielle revolusjon // கைத்தொழிற்புரட்சி

Tamil

Foto: Adobe StockI artikkelen finnes en lesetekst om Den industrielle revolusjon på tamil. தலைப்பு : கைத்தொழிற்புரட்சி அடைவு: கைத்தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட தொழில்நுட்ப, சமூக மாற்றங்கள் பற்றிய அறிவைப் பெறல்நிலை: 8 தொடக்கம் 10ஆம் ஆண்டுவரையான மாணவர் Lesetekst om Den industrielle revolusjonen på tamil      

Hatteselgeren live // தொப்பி வியாபாரி

Tamil

Videoen viser en live fremføring av fortellingen handler om hatteselgeren på norsk og tamil தொப்பி வியாபாரிக் கதையினை தமிழிலும் நோர்வேயிய மொழியிலும் கூறப்படுகிறது. இவ்வாறு இரு மொழிகளிலும் கேட்கும் போது சிறுவர்கள் விரும்பிக் கேட்பார்கள்.

Geitekillingen som kunne telle til ti // எண்ணத் தெரிந்த ஆட்டுக்குட்டி  

Tamil

Illustrasjon: Pixabayஓர் ஊரில் ஓர் ஆட்டுக்குட்டி இருந்தது. அது ஒருநாள் வெளியே விளையாடும் பொழுது ஓர் குளத்தைக் கண்டது. அதில் தனது நிழலைக் கண்டது. உடனே ஆட்டுக்குட்டி “நான் ஒன்று” என்றது. அதனைக் கண்ட பசுக்கன்று “என்ன செய்கிறாய்” என ஆட்டுக்குட்டியைக் கேட்டது.

Om tamil // தமிழர் வாழும் தீவு

Tamil

Tamiler har utvandret fra India og Sri Lanka til alle verdensdeler i løpet de siste 200 år. I dag bor mange tusen med tamilske bakgrunn på Reunion, en øy øst for det afrkanske kontinentet. Her er det beskrevet fakta om Reunion.  உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளே இருக்க முடியாது. தமிழர்கள் வாழும் தீவுகளில் ஒன்று ரீயூனியன் ஆகும். இத்தீவு பற்றிய விவரணமொன்று இங்கே இணைக்கப்பட்டுள்ளது. நன்றி: Zio Tamil  

Dyreunger // இளமைப்பெயர்

Tamil

Denne filmen handler om navnet på dyrenes og fuglenes unger.

Talemåter // யாழ்ப்பாண பேச்சு வழக்கு

Tamil

Foto: Adobe StockTalespråket fra Jaffna, Sri Lanka  er unikt og preges av det klassiske tamilske språket.  Her finnes en artikkel som beskriver spesielle talemåter i Jaffna. Artikkelen er meget nyttig for både elever og lærere. அண்மையில் ourjaffna ணையதளத்தில் யாழ்ப்பாணப் பேச்சுவழக்கு என்ற தலைப்பில் பயனுள்ள கட்டுரையொன்று வெளியிடப்பட்டிருந்தது. எமது பேச்சு வழக்கு சம்பந்தமான விபரங்கள் மாணவர்க்கும் ஆசிரியர்க்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் …

Industriell revolusjon 4.0 // தொழிற்புரட்சி 4.0

Tamil

Ill: AdobeStockIndustriell revolusjon 4.0 betegnes den fjerde insustriell revolusjonen. Her er det laget et opplegg hvor vi beskriver industriell revolousjoner gjennom tidene, og opplegget passer 8. til 10. trinn.  தொழிற்புரட்சி 4.0 என்பது இன்றைய தொழிற்புரட்சிக்காலத்தைக் குறிக்கிறது. மாணவர் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை காலம் காலமாக நடந்த தொழிற்புரட்சிகளுடன் ஒப்பிட்டு கற்றுக் கொள்வது அவசியமானது. இதன் அடிப்படையில் இந்தப் பாடம் அமைக்கப்பட்டுள்ளது. 

Nobels fredspris // நோபெல் சமாதானப்பரிசு

Tamil

Foto: Adobe StockNobels fredspris er en internasjonal pris som kan utdeles årlig av Den norske Nobelkomite. Prisen er én av fem priser, kalt Nobelprisene. I artikkelen finnes en lesetekst om historien om Nobels fredspris. 2018ஆம் ஆண்டுக்கான சமாதானப்பரிசு கொங்கோலிய சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் டெனிஸ் முக்வேக,  IS இன் சித்திரவதைக்குள்ளான வதியா முராட் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில், இங்கே நோபெல் சமாதானப்பரிசு பற்றிய ஒரு சிறிய ஆய்வு இணைக்கப்பட்டுள்ளது.

Kunsttyper // ஆயகலைகள்

Tamil

I tamilsk litteratur nevnes det om 64 kunsttyper. Hva er de 64 typene? Her i denne videoen blir det forklart alle 64 typene. Godt egnet for ungdomskole og videregående skole elever. ஆயகலைகள் அறுபத்து நான்கு என்று தமிழில் சொல்கிறோமே. அந்த அறுபத்து நான்கு கலைகள்தான் எவை? இந்த விவரணம் நல்ல விளக்கமளிக்கிறத

Sang om tamilsk festival // ஆடிப்பிறப்பு

Tamil

Sang om å arbeide på en gård // உழவுத் தொழில்

Tamil

Rim // வட்டமான தட்டு

Tamil

Dette er en sang med rim. Her finner du film og tamilsk tekst.

Sang om tamilsk litteratur // வள்ளுவர் தந்த திருமறை

Tamil

Gjennom sangen blir barna kjent med tamilsk litteratur.

Den stygge andungen // அசிங்கமான வாத்துக்குஞ்சு

Tamil

Foto: PixabayDen stygge andungen Artikkelen inneholder video, tekster  og oppgaver  நோர்வேயிய மொழியில் எழுதப்பட்ட கதையானது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பாலர் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமானது. காணொளிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

Singapore // சிங்கப்பூர்

Tamil

Bildet er tatt av David Mark fra PixabayI verden er det i to land hvor tamilsk språk er definert som et av de offiselle språkene, Singapore er et av de landene. Det bor 5,18 millioner i Singapore, men bare 3,25 millioner har statsborgerskap. I artikkelen kan elevene lære om Singapore. Opplegget kan brukes på ungdomstrinnet.  தமிழ்மொழியை அலுவலக மொழிகளில் ஒன்றாகக்கொண்ட இரண்டு நாடுகளில் சிங்கப்பூர் ஓர் நாடாகும்.சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.18 மில்லியன் ஆகும்.

Ibsen // இப்சன் கவிதை

Tamil

Foto: Adobe Stock- Henrik Ibsen by Gustav BorgenDen norsk fødte Henrik Ibsen (1828-1906) er en internasjonalt anerkjent dramatiker og lyrikker. Tamilsk dikter Rooban Sivaraja fra Oslo har nylig oversatt et av Ibsens diktene på tamilsk som er gjengitt her.  Passer bra for diktanalyse blant ungdomsskole elever. உலகப்பெயர்பெற்ற நோர்வேயிய எழுத்தாளரும் நாடகாசிரியருமான கென்ரிக் இப்சனின் (1828-1906) எழுத்துக்கள் மிகவும் பிரபல்யமானவை. அவர் எழுதிய    Brand, Peer Gynt, En Folkefiende, Kejser og Galilæer, Et dukkehjem, Hedda Gabler, Gengangere, Vildanden, Rosmersholm போன்ற படைப்புகள் உலகப்பிரசித்தி பெற்றவை. அவரது அதிபிரசித்தமான கவிதைகளிலொன்றுநோர்வே வாழ் கவிஞர் ரூபன் சிவராஜா அவர்களால் அழகு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அக்கவிதை இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மேல்வகுப்பு மாணவர்களுடன் இணைந்து கலந்துரையாடுவதற்குகந்த கவிதை.

Film om vurdering // முட்டாள் காகம்

Tamil

Fortelling om at det er viktig å vurdere før man gjør en handling

Sang om alfabetet // அ ஆ வாம்

Tamil

Lær det tamilske alfabetet med en sang.

Gutten i treet // வித்தியாசமான உதவி

Tamil

Illustrasjon: PixabayDenne fortellingen handler om en gutt som klatret på et tre for å plukke frukt. Når han plukket frukten, holt han på å falle ned fra treet. Han ropte på hjelp. En gammel mann kom gående denne veien og så på gutten. Istedenfor for å hjelpe begynte mannen å kaste steiner på gutten. Gutten som ble sint klatret på forskjellige grener for å komme seg ned. Når gutten konfronterte mannen, forstod han at mannen egentlig hjalp han.

Gutten som ikke tok ansvar // தன்னைத் திருத்தாதவன்

Tamil

Foto: PixabayDenne fortellingen handler om en gutt og foreldrene hans som alltid skylder på andre når det var  hans egen skyld. Etterhvert endte det opp med at han ikke fikk gode venner og folk frastøtet han. ஓர் ஊரில் ஒரு சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். அவனது பெயர் ராமன். பெற்றோர் அவனிற்கு மிகவும் செல்லம் கொடுத்து வந்தனர். ராமன் கேட்கும் பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுத்தனர்.

Løven og musa // சிங்கமும் எலியும்

Tamil

Fortelling om en løve og en mus ஒரு காட்டில் சிங்கம் ஒன்று வசித்த வந்தது. ஒருநாள் வயிறு நிறையச் சாப்பிட்ட சிங்கம் படுத்து உறங்கிக் கொண்டிருந்தது.அங்கு ஓர் புதர் இருந்தது. அந்தப் புதரில் ஒரு எலி வசித்து வந்தது. அந்த எலி புதரின் வெளியே வந்து காட்டினுள் சென்றது. அங்கே சிங்கம் ஒன்று படுத்திருப்பதைக் கண்டதும் அதன் மேல் ஏறி விளையாட ஆசைப்பட்டது.

Tamilske tradisjonelle leker // தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்

Tamil

Vi har laget et opplegg som gjelder tamilske tradisjonelle leker. Disse lekene er lite kjent blant elever som bor i Norge.   தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள், புலம்பெயர் சூழலில் வாழும் எமது இளைய மாணவர் அறியாதவை. இவ்விளையாட்டுக்களை மாணவர்க்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஒரு சில விளையாட்டுக்கள் இங்கே விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. இப்பாடம் வாசிப்புத்திறனை, கிரகித்தற்திறனை வளப்படுத்துவதற்கு உதவும் அதே வேளையில், மாணவர் தமது பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடக்கூடிய சந்தர்ப்பத்தையும தரும். Tradisjonelle_leker.docx      Tradisjonelle_leker.pdf

Tornerose // தூங்கும் இளவரசி

Tamil

முன்னொரு காலத்தில் ஒரு ஊரில் ஒர் அரசனும், அரசியும் இருந்தனர். அவர்களிற்கு அழகான பெண்குழந்தை பிறந்தது. அக்குழந்தை மிகவும் அழகாக இருந்தாள். அதனால் அக்குழந்தைக்கு ரோசாமாண்ட் எனப் பெயரிட்டனர். அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். ரோசாமண் இளவரசியை ஆசீர்வதிக்க தேவதைகளை அழைத்தார்கள். அவர்களின் இராட்சியத்தைச் சுற்றி பதின்மூன்று தேவதைகள் இருந்தனர். அவர்கள் பதி;னிரண்டு தேவதைகளையே அழைத்தனர். ஒருவரை மறந்து விட்டனர்.

Duen og mauren // புறாவும் எறும்பும்

Tamil

Fortelling om en maur og en due Dette er en kjent fortelling i Sri Lanka. Fortellingen handler om en maur og en due. 

Historien om datamaskiner // கணினியின் வரலாறு

Tamil

Ill: AdobeStockMenneskeheten har blitt mer og mer avhengig av datamaskiner i dag, men historien av datamaskiner er ikke lang.  Her er det lagt ut en tekst om historien til datamaskiner. Teksten passer ungdomsskole elever.கணனியிலல்லாமல் இன்று உலகம் இயங்கமுடியாத  அளவுக்கு கணனியில் நாம் தங்கியிருக்கும் நிலை தோன்றிவிட்டது. கணனியின் வரலாறு என்ற இப்பாடம் 8. ஆம் வகுப்புத் தொடக்கம் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருத்தமானது. கணனியின் …

Sang om en kanin // வெள்ளை முயல்

Tamil

                                                                                                       

Vind og sol // காற்றும் ,கதிரவனும்

Tamil

Foto: PixabayDette er en fortelling om vind og sol. ஒரு முறை காற்றிற்கும் கதிரவனிற்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. காற்று “உன்னை விட நான் தான்பலசாலி ” என்று கதிரவனை ஏளனமாகக் கேலி செய்தது.. காற்று தானே இவ் உலகில் பலசாலி எனக் கர்வம் கொண்டிருந்தது. தான் நினைத்தால் இந்தப் பூமியையே உடைத்து எறிந்து விடுவேன் எனக் கதிரவனிடம் கர்வமாகக் கூறியது.அதற்கு சூரியன்”நிச்சயமாக இல்லை”என்று பதில் அளித்தது.

Den lettlurte mannen // கந்தனும், மோசக்காரர்களும்

Tamil

Illustrasjon: PixabayDenne fortellingen handler om en mann som var veldig lettlurt og ble derfor lurt av mange andre mennesker. Han prøvde å være klok, men det endte opp med at ble han lurt  igjen.    ஓரு கிராமத்தில் கந்தன் என ஒருவன் இருந்தான். அவன் கிராமத்தில் உள்ள அனைத்து பெரியோர்,சிறியவர்களிடம் ஏமாறுவது வழக்கம். அவன் கெட்டிக்காரனாக மாற எவ்வளவு முயற்சி செய்தாலும் யாராவது ஒருவன் அவனை முட்டாளாக மாற்றுவது வழக்கமாய் இருந்தது

Raja Raja Cholan // ராஜ ராஜ சோழன்

Tamil

I den tamilske historien har Chola dynasti en stor plass. Raja Raja Cholan er en av de berømte kongene som styrte Chola kongedomme i 10. hundre årstallet e.kr. Her er del laget et dokumentar om Raja Raja Cholan. தமிழ் வரலாற்றில் இராஜ இராஜ சோழன் மிக முக்கியமான சக்கரவர்த்தி. அவன் ஆண்ட காலம் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. அனைத்து மாணவரும் அறிந்திருக்க வேண்டிய அவன் வரலாறு சுருக்கமாக ஒரு …

Lær tamil // தமிழ்க் கல்விக்கான இணையத்தளம்

Tamil

Foto: Adobe Stockதமிழ்க் கல்விக்கான இணையத்தளமொன்று இங்கு இணைக்கப்பட்டுள்ளது. இவ்விணையத்தளத்தை நடாத்தும் தமிழ் கல்விக்கழகத்தின் முக்கிய நோக்கமானது தமிழ் குழந்தைகள் மற்றும் தமிழ் ஆர்வமுள்ள குழந்தைகள் தமிழ் திறன் பெற்று தமிழில் பேசவும் எழுதவும் கற்றுக் கொடுப்பதாகும். Her er det lenket en læringsportal for å lære tamil. Portalen inneholder aktiviteter, lek og oppgaver. Tamil academy- lær tamil