Tilgjengelig på

språkutvikling

Språk og samspill – fra 4 måneder // மொழியும் இணைந்த செயற்பாடும் – நான்கு மாதத்திலிருந்து

Tamil

இதைப்பற்றி அறிந்துள்ளீர்களா? குழந்தையுடன் விளையாடிப் பேசுவதன் மூலம் நல்ல அனுபவங்களைப் பெறுவீர்கள். அத்தோடு குழந்தையின் உணர்வுகளும் மொழி வளர்ச்சியும் ஆரம்பத்திலேயே தூண்டப்படும்.குழந்தை வளர்கையில் மொழிக்கான ஒலிகளையும் பயிற்சி செய்கிறது. இதயத்தின் மொழி பெரும்பாலான மக்களுக்கு இதயத்தின் மொழி என்பது அவர்களின் உணர்வுகளை எளிதாக விளக்குவதுடன் இலகுவாகக் கலந்துரையாடக் கூடிய மொழியாகும். அத்தோடு தாங்கள் கனவு காணும் மொழியுமாகும். இதயத்தின் மொழி என்பது இலகுவாக உணரக் கூடிய உணர்வுபூர்வமான மொழியாகும். குழந்தையுடன் பேசும்போது உங்களுக்கு மிகவும் இயல்பான மொழியில் …

Språk og samspill – svangerskap til nyfødt // மொழியும் இணைந்த செயற்பாடும்- கற்பகாலத்திலிருந்து குழந்தை பிறந்தது வரை

Tamil

இதைப் பற்றி அறிந்துள்ளீர்களா? குழந்தைகளுடன் அதிகம் பேசுவதன் மூலம் குழந்தையின் மொழி வளர்ச்சியைத் தூண்டலாம். இதயத்தின் மொழி பெரும்பாலான மக்களுக்கு இதயத்தின் மொழி என்பது அவர்களின் உணர்வுகளை எளிதாக விளக்கிக் கலந்துரையாடக் கூடிய மொழியாகும். அத்தோடு தாங்கள் கனவு காணும் மொழியுமாகும். இதயத்தின் மொழி என்பது இலகுவாக உணரக் கூடிய உணர்வுபூர்வமான மொழியாகும். குழந்தையுடன் பேசும்போது உங்களுக்கு மிகவும் இயல்பான மொழியில் பேசுங்கள். கற்ப காலத்தில் குழந்தை கற்பத்தில் இருக்கும் போதே பாடுங்கள் கதையுங்கள். உங்களது குரலை …