Kjærlighet og seksualitet//காதலும் பாலியலும்
Tamil
Lesetekst om kjærlighet og seksualitet. Utarbeidet av Zmekk.no og oversatt av NAFO til flere språk.
Her finner du gratis ressurser i samfunnsfag på ulike språk. Noen av dem finnes på ett språk, mens andre er oversatt til flere språk.
Tamil
Lesetekst om kjærlighet og seksualitet. Utarbeidet av Zmekk.no og oversatt av NAFO til flere språk.
Tamil
En lesetekst om samene på tamil. Samt en film på engelsk om samefolket.
Tamil
Les om FNs bærekraftsmål på flere språk. Ressursen er utarbeidet av FN- sambandet og oversatt av NAFO
Tamil
Lær om brannvern og brannsikkerhet
Tamil
I artikkelen finnes en lesetekst om Europeernes store oppdagelsesreiser med ordliste og oppgaver til.
Tamil
Ill: adobeStock_Ricochet64Her står det om barnas viktigste rettigheter. Barnas rettigheter på tamil Barnas rettigheter på tamil
Tamil
Her er det laget et kort dokument film om tamilsk historie. Filmen passer ungdoms og videregående skole elever.
தமிழ் வரலாறு விவரணமாக மாணவர்கள் விளங்கக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உயர்தர வகுப்பு மாணவர்க்கு மிகவும் உகந்தத
Her er det laget et kort dokument film om tamilsk historie. Filmen passer ungdoms og videregående skole elever. தமிழ் வரலாறு விவரணமாக மாணவர்கள் விளங்கக்கூடிய விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உயர்தர வகுப்பு மாணவர்க்கு மிகவும் உகந்தத
Tamil
Foto: Adobe StockI artikkelen finnes en lesetekst om Den industrielle revolusjon på tamil. தலைப்பு : கைத்தொழிற்புரட்சி அடைவு: கைத்தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட தொழில்நுட்ப, சமூக மாற்றங்கள் பற்றிய அறிவைப் பெறல்நிலை: 8 தொடக்கம் 10ஆம் ஆண்டுவரையான மாணவர் Lesetekst om Den industrielle revolusjonen på tamil
Tamil
உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளே இருக்க முடியாது. அதுவும் குறிப்பாக சிங்கப்புர், மலேசியா, சவுதிஅரேபியா, ஐரோப்பா, அமெரிக்காவில் கூட தமிழர்கள் அதிகம் வாழ்கின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும். இலங்கை, இந்தியா, தமிழ்நாட்டுக்கு பரிச்சயம் இல்லாத இடம், பலர் கேள்விப்படாத இடம் … ஆனால், தமிழர்கள் அதிக அளவில் வாழும் உலகப்பகுதி ஒன்று உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? சுமார் ஒன்றரை லட்சம் மக்கள் வாழும் ரீயூனியன்! என்ற தீவுதான் அது. ஆப்பிரிக்ககண்டத்திற்கு கிழக்கே இந்தியப்பெருங்கடலில் மடகாஷ்கருக்கு அருகிலுள்ள ஒரு மிகச்சிறிய தீவுதான் இந்த ரீயூனியன் தீவு சுமார் 65 கிலோமீட்டர் நீளமும் 45கிலோமீட்டர் அகலமும் உள்ள இந்த தீவின் மொத்த பரப்பளவு 2500 சதுரகிலோமீட்டர்கள் மட்டுமே.
இந்ததீவின் மொத்த மக்கள்தொகை சுமார் எட்டரை லட்சம். அதில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு சுமார் இரண்டரை லட்சம் பேர் உள்ளனர். உலகில் தமிழர்கள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் வாழும் இடங்களில் ஒன்றுதான் இந்த ரீயூனியன் தீவு தமிழகத்தில் இருந்து வெளியே சென்ற தமிழர்களில் மிகவும் மதிப்புடனும், மகிழ்ச்சியாகவும், சாதியப் பாகுபாடுகளில்லாமல் சம உரிமை பெற்று வாழ்கின்றவர்களில் இவர்களே முதன்மையானவர்கள்…!!! பிரான்ஸ் நாட்டிலிருந்து மிகத்தொலைவில் இருந்தாலும் கூட இது பிரான்ஸ் நாட்டின் நிர்வாகத்திற்குட்பட்ட ஒரு பிரெஞ்சுப்பகுதிதான். 1827 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பிரெஞ்ச் பிரதேசமாக இருந்த போது சுமார் 25 வருடங்கள் தொடர்ச்சியாக பாண்டிச்சரி. காரைக்கால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், போன்றபகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் அப்போதைய நாட்களில் ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்த ரீ யூனியன் தீவில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச்செல்லப்பட்டார்கள். இரண்டுமே பிரெஞ்சுப் பிரதேசங்களாக இருந்ததால் விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே இல்லை…..!! சிலர் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் இருந்தும் குடியேறினார்கள். இப்போது உள்ளவர்களில் பலர் அவர்களின் சந்ததியினரே. ஆரம்பத்தில் ஒப்பந்தக்கூலியாக அழைத்துச் செல்லப்பட்டாலும், பிற்காலத்தில் பிரெஞ்சு அரசு இவர்கள் அத்தனை பேருக்கும் பிரெஞ்சு குடியுரிமை அளித்து கௌரவமிக்க பிரெஞ்சு குடிமக்களாக ஏற்றுக்கொண்டது. இவர்கள்அனைவரும் இன்று சமஉரிமை பெற்று மகிழ்ச்சியான பிரெஞ்சு குடிமக்களாக வாழ்கின்றனர். மேலும் தங்களை பிரெஞ்சுத் தமிழர்கள்என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார்கள்….!
ஆப்பிரிக்க, பிரெஞ்சு கலாச்சாரங்களுடன் ஒன்று கலந்து விட்டாலும், இன்னமும் இவர்கள் தங்களுக்கேற்ற முறைகளில், தமிழ்ப்பண்பாட்டு வழிகளையும் விடாமல் தொடர்கிறார்கள். தைப்பூசம், பொங்கள் போன்ற அனைத்து தமிழர் பண்டிகைகளையும் இப்போதும் விடாமல் கொண்டாடுகிறார்கள். இதுவரை 100 முறைகளுக்கு மேல் நெருப்புக் குழம்பைக் கக்கியுள்ள இரண்டு எரிமைலைகள் இந்த தீவின் சிறப்பம்சம் இந்த எரிமலைகளின் சரிவுகளில் அடர்ந்த அழகான காடுகள் உள்ளன. ரீ யூனியனின் தீவின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் அதன் மழை வளம்….! 1966 ஜனவரி 7 மற்றும் 8 ஆம் தேதிக்கு இடைப்பட்ட 24 மணி நேரங்களில், இங்கு 1,870 மில்லிமீட்டர் மழை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவு இதுவரை முறியடிக்கப்படாத ஒரு உலக ரெக்கார்ட் இப்படி அற்புதமான இயற்கை வளம் நிறைந்த இத்தீவில் வாழ்ந்து வரும் அவர்களுக்கு தங்களது தாய்த் தமிழகத்திடமிருந்து ஒரே ஒரு வேண்டுகோள்தான். அவர்களுக்கு தமிழும் இசையும் நடனமும் இரக்கியமும் கற்றுத்தர தாய்த்தமிழம் உதவவேண்டும் என்பதுதான் அது.
Tamiler har utvandret fra India og Sri Lanka til alle verdensdeler i løpet de siste 200 år. I dag bor mange tusen med tamilske bakgrunn på Reunion, en øy øst for det afrkanske kontinentet. Her er det beskrevet fakta om Reunion. உலகில் தமிழர்கள் இல்லாத நாடுகளே இருக்க முடியாது. தமிழர்கள் வாழும் தீவுகளில் ஒன்று ரீயூனியன் ஆகும். இத்தீவு பற்றிய விவரணமொன்று இங்கே இணைக்கப்பட்டுள்ளது. நன்றி: Zio Tamil
Tamil
Industriell revolusjon 4.0 betegnes den fjerde insustriell revolusjonen. Her er det laget et opplegg hvor vi beskriver industriell revolousjoner gjennom tidene, og opplegget passer 8. til 10. trinn. தொழிற்புரட்சி 4.0 என்பது இன்றைய தொழிற்புரட்சிக்காலத்தைக் குறிக்கிறது. மாணவர் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியை காலம் காலமாக நடந்த தொழிற்புரட்சிகளுடன் ஒப்பிட்டு கற்றுக் கொள்வது அவசியமானது. இதன் அடிப்படையில் இந்தப் பாடம் அமைக்கப்பட்டுள்ளது.
Tamil
Nobels fredspris er en internasjonal pris som kan utdeles årlig av Den norske Nobelkomite. Prisen er én av fem priser, kalt Nobelprisene. I artikkelen finnes en lesetekst om historien om Nobels fredspris. 2018ஆம் ஆண்டுக்கான சமாதானப்பரிசு கொங்கோலிய சத்திரசிகிச்சை நிபுணர் மருத்துவர் டெனிஸ் முக்வேக, IS இன் சித்திரவதைக்குள்ளான வதியா முராட் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்பில், இங்கே நோபெல் சமாதானப்பரிசு பற்றிய ஒரு சிறிய ஆய்வு இணைக்கப்பட்டுள்ளது.
Tamil
I verden er det i to land hvor tamilsk språk er definert som et av de offiselle språkene, Singapore er et av de landene. Det bor 5,18 millioner i Singapore, men bare 3,25 millioner har statsborgerskap. I artikkelen kan elevene lære om Singapore. Opplegget kan brukes på ungdomstrinnet. தமிழ்மொழியை அலுவலக மொழிகளில் ஒன்றாகக்கொண்ட இரண்டு நாடுகளில் சிங்கப்பூர் ஓர் நாடாகும்.சிங்கப்பூரின் மக்கள் தொகை 5.18 மில்லியன் ஆகும்.
Tamil
Ill: AdobeStockMenneskeheten har blitt mer og mer avhengig av datamaskiner i dag, men historien av datamaskiner er ikke lang. Her er det lagt ut en tekst om historien til datamaskiner. Teksten passer ungdomsskole elever.கணனியிலல்லாமல் இன்று உலகம் இயங்கமுடியாத அளவுக்கு கணனியில் நாம் தங்கியிருக்கும் நிலை தோன்றிவிட்டது. கணனியின் வரலாறு என்ற இப்பாடம் 8. ஆம் வகுப்புத் தொடக்கம் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொருத்தமானது. கணனியின் …
Tamil
I den tamilske historien har Chola dynasti en stor plass. Raja Raja Cholan er en av de berømte kongene som styrte Chola kongedomme i 10. hundre årstallet e.kr. Her er del laget et dokumentar om Raja Raja Cholan.
தமிழ் வரலாற்றில் இராஜ இராஜ சோழன் மிக முக்கியமான சக்கரவர்த்தி. அவன் ஆண்ட காலம் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. அனைத்து மாணவரும் அறிந்திருக்க வேண்டிய அவன் வரலாறு சுருக்கமாக ஒரு விவரணமாக உருவாக்கப்பட்டுள்ளது. நன்றி : லங்காசிறி
I den tamilske historien har Chola dynasti en stor plass. Raja Raja Cholan er en av de berømte kongene som styrte Chola kongedomme i 10. hundre årstallet e.kr. Her er del laget et dokumentar om Raja Raja Cholan. தமிழ் வரலாற்றில் இராஜ இராஜ சோழன் மிக முக்கியமான சக்கரவர்த்தி. அவன் ஆண்ட காலம் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. அனைத்து மாணவரும் அறிந்திருக்க வேண்டிய அவன் வரலாறு சுருக்கமாக ஒரு …
Tamil
Tamilene feirer nyttår den 14.1.19 og festen kalles ‘Thaipongal’. Det er en takkedag som er ment for å takke solen og bonden. Opplegget kan brukes for ungdomskole elever. I artikkelen finnes en lesetekst , samt lenke til nettsode med mer informasjon på tamil. ஒரு இனமானது தமக்கேயுரிய சிறப்புமிக்க பண்டிகைகளைக் கொண்டாடுவதன்மூலம், அவ்வினத்தின் கலாச்சாரம் தொடர்ந்தும்
Tamil
Her er det listet de nye ‘7 wonders of the world’. உலக அதியசங்களாக கருதப்படும் புதிய ஏழு அதிசயங்கள் பற்றிய சிறு குறிப்பு இங்கே தரப்பட்டுள்ளது.