Samene // சாமி மக்கள்

Denne teksten finnes på flere språk. Tanken er at teksten skal være et supplement til andre læremidler og andre aktiviteter i opplæringen. Det er altså ikke meningen at disse ressursene skal stå alene, men at de kan brukes i innledning til arbeid med temaet.

Teksten kan, for eksempel, brukes sammen med tospråklig lærer for å aktivere elevenes kunnskaper om temaet, og å bidra til at eleven lærer fagspråk.

சாமர் எனும் இனத்தவர் கிட்டத்தட்ட 60 000 முதல் 70 000 வரை உள்ளனர். சுவீடனில் சுமார் 17000 சாமரும் பின்லாந்தில் சுமார் 7500 சாமரும்  ரஷ்யாவில் கிட்டத்தட்ட 2000 சாமரும்  வசிக்கின்றனர். நோர்வேயில் சுமார் 40 000 சாம இனத்தவர் வாழ்கின்றனர்.

பெரும்பாலானவர்கள் வடக்கேயுள்ள  சால்ட்பியல் எனும் இடத்திலும் மற்றும் ஒஸ்லோ போன்ற பெரிய நகரங்களில் வாழ்கின்றனர்.

Kart som viser at sameland strekker seg i Norge, Sverige, Finland og rRussland

பழங்குடி மக்கள் சாமர்

பழங்குடி மக்கள் சாமர்

பழங்குடி மக்கள் சாமர் . இதன் கருத்து என்னவென்றால் சாமர்கள் நோர்வேயின்   வடபகுதியிலும் பின்லாந்து, சுவீடன் மற்றும் ரஷ்யாவிலும்  மிக நீண்ட காலம் வாழ்ந்து வருகிறார்கள். நாடுகளுக்கு இடையிலான எல்லைகள் அமைவதற்கு முன்பே அவர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
 பூரவீ்க மக்கள் பெருபாலும் தங்களுக்கான   கலாச்சாரத்தைப் பின்பற்றுகின்றனர். அக் கலாச்சாரமானது அவர்கள் வாழும் நாட்டின் கலாசாரத்தை விட வேறுபட்டது. உலகில் பல்வேறு பழங்குடி மக்கள் வாழ்கின்றனர்.  உதாரணமாக குருடித்தானர்கள், ஈரான் ,ஈராக் ,சிரியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளின் பழங்குடியினர் ஆவர்.

மரை ஓட்டப்பந்தயம்

மரை ஓட்டப்பந்தயம் என்பது மரை வைத்திருக்கும் சாம இனத்தவரின்  மிகவும் பிரபலமான விளையாட்டாகும். விளையாட்டு வீரர்கள் தமது கால்களில் பனிச்றுக்கும் காலணியை அணிந்து கொண்டு  மரையைக் கயிறுகளில் பிணைத்துக் கொண்டு ஓடுவர். சில விளையாட்டு வீரர்கள்  மரையில்  வண்டில்  கட்டி அதன் மேல் அமர்ந்து ஓட்டுவர். விரைவாக ஓடக்கூடிய மரையானது  மணிக்கு  60 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். மரை ஓட்டத்திற்காக நோர்வே ரீதியாகவும் நோர்வேயின் வடபகுதி ரீதியாகவும் போட்டிகள் நடாத்தப்படும்.

En person kledd i vinterklær løper på snødekt vidde mens de holder i to reinsdyr som trekker avgårde i sele. Landskapet er åpent og vinterpreget, med skog i horisonten under en klar blå himmel.
Reinkappkjøring

சாமரின் தேசிய தினம் 


சாமரின் தேசிய தினம் பெப்ரவரி 6 ந் திகதியாகும். நோர்வே, சுவீடன் பின்லாந்து.  ரஷ்யா போன்ற நாடுகளில் வசிக்கும் அனைத்து சாமருக்கும்  இத் தேசிய தினம் பொதுவானதாகும். இந்நாளானது  6 ஆம் திகதி பெப்ரவரி மாதம் 1917 ஆம் ஆண்டு முதன் முறையாக துரண்கயம் என்ற இடத்தில் நடைபெற்றதை முன்னிட்டுக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நோர்வே மற்றும் சுவீடனில் வசிக்கும் சாமர்கள் ஒன்றாக இணைந்து தமது பொதுவான நடைமுறைகளைப் பற்றிக் கலந்துரையாடுவர்.

சாமருடைய தேசிய தினமானது நோர்வேயில் அதிகாரபூர்வமாக  கொடி ஏற்றிக் கொண்டாடப்படுகையில்  நோர்வேயின் தேசியக் கொடியும்  ஏற்றப்படுகிறது. நோர்வேயிலுள்ள பல இடங்களில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. “துரம்சோ” எனும் இடத்தில்  சாமர்கள் ஒரு வாரம் முழுவதும் பலவிதமான கலை நிகழ்வுகளுடன்  மரை ஓட்டப்பந்தயங்களும் நடாத்துவர்.  சாமருடைய  தேசியகீதம் “ சாமி
சோகா லாவ்லா” எனப்படும். சாமருடைய தேசிய நாளில் வாழ்த்துக் கூறுவதற்காக  “லிங்கு பெவ்வின்!”  எனக் கூறுவர். இதன் பொருள் ” பிறந்த நாள் வாழ்த்துக்கள்!”

சாமருடைய கொடி

Fotografi av det samiske flagget i fargene rødt, blått, gult og grønt
Det samiske flagget er felles for alle samer i Norge, Sverige, Finland og Russland.

சாமருடைய கொடியானது  நோர்வே. சுவீடன். பின்லாந்து மற்றும் ரஷ்யாவில் வசிக்கும் அனைத்து சாமருக்கும் பொதுவானது.

கொடியில் குறிக்கப்பட்டிருக்கும்  சின்னமானது சாமருடைய நாட்டுப்புறக் கவிதைகளைத் தழுவலாகக் கொண்டுள்ளது. அத்துடன்  சாம இனத்தவர் தம்மை சூரியனின் மகன்களாகவும்  மகள்களாகவும் சித்தரிக்கின்றனர். கொடியில் உள்ள வட்டம் சூரியனையும் சந்திரனையும் குறிக்கிறது.  சாமர் கொடியினைக் குறித்து சாமருடைய பாராளுமன்றம் முடிவு செய்கிறது.

Undersiden av et skateboard er dekorert med det samiske flagget

சாமருடைய மொழி


சாமருடைய மொழியானது ஒரு தனி மொழி அல்ல பதினொரு பல்வேறு மொழிகளைக் கொண்ட ஒரு கூட்டு் மொழியாகும். சாம மொழியானது பின்லாந்து , எஸ்திக், உங்கான் போன்ற மொழிகளின் உறவுமொழியாகும்.  வடதுருவப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும் சாமமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். நோர்வே ,சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளில் வடசாம மொழியினைப் பயன்படுத்துகிறார்கள். சாம மொழியானது  இன்றைய பல குடும்பங்களில் அன்றாட மொழியாகப் பயன்படுத்துவதில்லை. “லூலசாம” மொழியானது  ஓரளவு சிறந்தது. ஏனென்றால் வீட்டிலும் பள்ளியிலும் “லூலசாம” மொழியினைக்  கற்றுக்கொள்கிறார்கள். “பொரஸ்” என்றால் வடக்குசாம மொழியில் வணக்கம் எனப்பொருள்படும். லாவா , புல்க் என்ற சாமமொழிச் சொற்களை நோவேயிய மொழியிலும் பயன்படுத்துகின்றனர்.

Et tradisjonelt samisk telt av trestokker og lerret står på en åpen, gruslagt slette ved et stille fjellvann. Ved siden av ligger et uferdig eller tomt treteltstativ. Landskapet rundt består av avrundede, steinete fjell som speiler seg i vannet i det varme lyset fra kveldssolen.
Lavvo

Det er mulig å skrive ut eller bruke innhold fra dette innlegget på flere måter.

Legg merke til at innhold kan være ulikt lisensiert.

Regler for bruk av teksten 

Denne teksten har lisensen CC BY-NC 4.0. Denne lisensen gir deg rett til å dele og bruke dette innholdet på visse vilkår:

  • Du må alltid oppgi hvem som har laget innholdet.
  • Du kan bare dele innholdet med samme lisens som det opprinnelige innholdet.
  • Du kan ikke benytte materialet til kommersielle formål.

Regler for bruk av bilder i teksten

Bildene i denne teksten kan ha ulike linsenser. Les mer om hvert bilde.

  1. Kart som viser at sameland strekker seg i Norge, Sverige, Finland og rRusslandAdobeStock_511982511-1024x1024.jpeg — Bilde av Peter Hermes Furian. Standardlisens-stock.adobe.com 

  2. En person kledd i vinterklær løper på snødekt vidde mens de holder i to reinsdyr som trekker avgårde i sele. Landskapet er åpent og vinterpreget, med skog i horisonten under en klar blå himmel.AdobeStock_80387718-1024x683.jpeg — Bilde av Mikhail Trifonov Standardlisens-stock.adobe.com

  3. Fotografi av det samiske flagget i fargene rødt, blått, gult og grøntAdobeStock_135131793-1024x559.jpeg — Bilde av Argus. Standardlisens-stock.adobe.com

  4. Undersiden av et skateboard er dekorert med det samiske flaggetAdobeStock_1448476123-1024x683.jpeg — Bilde av Royal. Standardlisens-stock.adobe.com

  5. Et tradisjonelt samisk telt av trestokker og lerret står på en åpen, gruslagt slette ved et stille fjellvann. Ved siden av ligger et uferdig eller tomt treteltstativ. Landskapet rundt består av avrundede, steinete fjell som speiler seg i vannet i det varme lyset fra kveldssolen.AdobeStock_72456022-1024x768.jpeg — Bilde av Amaud. Standardlisens-stock.adobe.com

Regler for bruk av lydfiler i innlegget

Denne teksten har lisensen CC BY-NC 4.0. Denne lisensen gir deg rett til å dele og bruke dette innholdet på visse vilkår:

  • Du må alltid oppgi hvem som har laget innholdet.
  • Du kan bare dele innholdet med samme lisens som det opprinnelige innholdet.
  • Du kan ikke benytte materialet til kommersielle formål.