Språk og samspill – fra 4 måneder மொழியும் இணைந்த செயற்பாடும் – நான்கு மாதத்திலிருந்து
Tamil

இதைப்பற்றி அறிந்துள்ளீர்களா? குழந்தையுடன் விளையாடிப் பேசுவதன் மூலம் நல்ல அனுபவங்களைப் பெறுவீர்கள். அத்தோடு குழந்தையின் உணர்வுகளும் மொழி வளர்ச்சியும் ஆரம்பத்திலேயே தூண்டப்படும்.குழந்தை வளர்கையில் மொழிக்கான ஒலிகளையும் பயிற்சி ...