Sang om å begynne på skolen // பள்ளிக்கூடம்

Illustrasjon: bildstöd.seDette er en sang om hvordan det er å begynne på skolen, og alt som skjer i skolen. Den forteller om skolen som en kunnskapshage der barna kan leke, lære å lese og skrive, danse og synge, og få gode venner.
Skriv ut sangen her: பளளககடம.pdf
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்- சின்னப்பாப்பா
கல்வித் தோட்டம் தானே அந்தப் பள்ளிக்கூடம்
சின்னப்பாப்பா!
பள்ளிக்கூடம் தொடங்குகிறது – சின்னப்பாப்பா
உனக்கு நல்ல நேரம் பிறக்கிறதே
சின்னப்பாப்பா!
வீட்டுச் செய்தி பேசலாமே – சின்னப்பாப்பா
அங்கு ஏட்டுக் கல்வி கூட படிக்கலாமே
சின்னப்பாப்பா!
அறிவும் ஒழுக்கமும் நிறைவதற்கு–சின்னப்பாப்பா
சிறந்த இடம் தானே அந்த பள்ளிக்கூடம்- சின்னப்பாப்பா!